இந்தியா – Page 90 – AanthaiReporter.Com

இந்தியா

ரெயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு- இரும்பு ஏற்றுமதியில் முறைகேடு!

ரெயில்வே துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு- இரும்பு ஏற்றுமதியில் முறைகேடு!

ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு என அடுக்கடுக்கான ஊழல் புகார்களில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு மீது புதிதாக ரெயில்வே துறை மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரும்பு எடுத்துச் செல்வதை விட ஏற்றுமதியாகும் இரும்புக்கு விலை குறைக்கப்பட்டது. இதன...
ராகுல் தலைமையின் கீழ் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! – மன்மோகன் சிங்

ராகுல் தலைமையின் கீழ் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! – மன்மோகன் சிங்

"வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்குப்பின், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலே, பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார் அதிலும் காங்கிரஸ் கட்சிக்காக, ராகுல் தலைமையின் கீழ் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஜி 20 ம...
ஆணுறை வழங்கும் இயந்திரங்களில்  90 சத மிஷின்களை காணோமாம்!

ஆணுறை வழங்கும் இயந்திரங்களில் 90 சத மிஷின்களை காணோமாம்!

மத்திய அரசு மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. இது வரை ஸ்பெக்ட்ரம் முதல் நிலக்கரி வரை பல்வேறு துறைகளில் ஊழல் மற்றும் இழப்பீடு நடந்து வருவதாக மத்திய தணிக்கை குழு தெரிவித்து வந்துள்ளது. இந்த பிரச்னை பார்லிமெண்டில் புயலை ஏற்படுத்தும். இதற்கு பதில் அளிக்க முடியாமல் பிர...
இஸ்ரோவில்  கூட ஊழல்! : சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தகவல்!!

இஸ்ரோவில் கூட ஊழல்! : சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தகவல்!!

உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்தியாவால் லண்டன் ஒலிம்பிக்கில் ஜொலிக்க முடியவில்லை , உலக பதக்க பட்டியலில் 41வது இடத்தை பிடிக்கதான் முடிந்தது. இந்த விரக்க்த்தியினால் தானோ எண்ணவோ. இந்தியாவை எப்படியும் உலக ஊழல் பட்டியளிலாவது முன்னுக்கு கொண்டு வந்தே தீருவது என நம்மை ஆள்பவர்கள் கங...
10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீலனை!

10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீலனை!

மத்தியில் மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்றும் விதத்தில் காங்கிரஸ் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ( 2 ஆயிரத்து 983 கோடி ரூபாய் செலவி்ல் 60 சதவீத ஊ...
இந்தியாவை உலுக்கப் போகும் இன்னொரு ஊழல் :தோரியம் கடத்தலில் ரூ.60 லட்சம் கோடி:

இந்தியாவை உலுக்கப் போகும் இன்னொரு ஊழல் :தோரியம் கடத்தலில் ரூ.60 லட்சம் கோடி:

இந்திய கடல் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக தோரியம் கடத்தப்படும் விவகாரத்தில் ரூ.60 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது. மேலும் பொதுத்துறை ஒன்றையும், அணுசக்தி துறை நிறுவனங்களையும் இந்திய தலைமை கணக...
ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு!

ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு!

வளர்ந்த நாடுகளின் போக்கால்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாகவும் வருங்காலத்தில், இந்தியாவில் இன்னும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மானிய குறைப்பு, வரி சீர்திருத்தம் போன்றவை முன்னிலும் அதிகமாகவே அமல்படுத்தப்படும் என்றும் ஜி–20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவ...
இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு!

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு!

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் இந்திய ஒலிம்பிக் கழகத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க வேண்டும் என்பது விதிமுறை. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், இதனை ஏற்றுக் கொள்வதாக கூறிய இந்திய ஒலிம்பிக் கழகம், அதில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல...
இன்னும் மூணு வருஷத்திற்கு நான் குஜராத் முதல்வர்தான்! – மோடி அதிரடிப் பேச்சு!

இன்னும் மூணு வருஷத்திற்கு நான் குஜராத் முதல்வர்தான்! – மோடி அதிரடிப் பேச்சு!

பிரதமராக வேண்டும் என தான் கனவு காணவில்லை என்றும், அவ்வாறு மற்றவர்களால் இது சித்தரிக்கப்படுகிறது என்றும், குஜராத் மக்களுக்காக அதிகம் செய்ய வேண்டியுள்ளது , வரும் 2017 வரை குஜராத்துக்காவே உழைப்பேன் என்றும் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி திடீரெனக் கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். 2014-ம் ஆண்டு பொது...
குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம் :மும்பை ‌ஹைகோர்ட் வேதனை:

குருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம் :மும்பை ‌ஹைகோர்ட் வேதனை:

கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் உள்ள குருகுல பள்ளிகளில் படித்த சுமார் 793 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மும்பை ஹைகோர்ட் வேதனையுடன் தெரிவித்துள்ளது. இதுவரை உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பாம்பு கடித்தும், தேள் கடித்தும், காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ள...
சிறையில் சிறப்பு உணவு-கட்டில், மெத்தையுடன் ’பந்தா’வாக இருக்கும் ஆஸ்ராம் பாபு!

சிறையில் சிறப்பு உணவு-கட்டில், மெத்தையுடன் ’பந்தா’வாக இருக்கும் ஆஸ்ராம் பாபு!

பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு, விசேஷமாக சமைக்கப்பட்ட உணவு வகைகளை சிறை காவலர்கள் பவ்யத்துடன் பரிமாறுகின்றனர். அவர் உறங்குவதற்கு கட்டில், மெத்தையும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் உறுதி செய்கிறது. குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் ...
எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கும் தீர்ப்பு.:மத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி..!

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கும் தீர்ப்பு.:மத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி..!

தண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனேயே பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இருப்பினும் கிரிமினல் வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ....
சிறுமி பலாத்கார புகார்: சாமியார் அஸ்ராம் பாபுக்கு 14 நாள் காவல்!

சிறுமி பலாத்கார புகார்: சாமியார் அஸ்ராம் பாபுக்கு 14 நாள் காவல்!

சிறுமியை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட சாமியார் அசராம் பாபுவை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை காவலில் வைக்க ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பூஜை செய...