இந்தியா – Page 82 – AanthaiReporter.Com

இந்தியா

பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார்!

பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார்!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் புறக்கணிப்பு அறிவிப்பை விரைவில் மத்திய வெளியறவுத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் வருகிற 15ஆம் தேதி காமன்வெல்த...
“சிபிஐ சட்டவிரோதமாக செயல்படுகிறது!:- கவுகாத்தி ஹைகோர்ட் அதிரடி

“சிபிஐ சட்டவிரோதமாக செயல்படுகிறது!:- கவுகாத்தி ஹைகோர்ட் அதிரடி

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ சட்டப்பூர்வ அமைப்பு அல்ல என்றும், அதனால் சிபிஐயை காவல்துறைக்கு நிகரான அமைப்பாக கருத இயலாது என்று கவுகாந்தி ஹைகோர்ட் தீர்ப்பளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நவேந்திர குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கவுகாத்தி உயர் நீதிமன்றம், "முதல் தகவல் அறிக...
சிலிண்டருக்கு ரூ10 -ம டீசல் விலையை மாதந்தோறும் ரூ1 அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு!

சிலிண்டருக்கு ரூ10 -ம டீசல் விலையை மாதந்தோறும் ரூ1 அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு!

தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை 11 ரூபாயும், சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 555 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதை அடுத்து மாதந்தோறும் 50 பைசாவாக உயர்த்தப்பட்டு வரும் டீசல் விலையை 1 ரூபாயாக உயர்த்தவும், இதே போல் சமையல் கேஸ் விலையை 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும் உயர்...
மகாத்மா காந்தியின் ராட்டை ஒரு கோடிக்கு ஏலம்!

மகாத்மா காந்தியின் ராட்டை ஒரு கோடிக்கு ஏலம்!

சமீப காலமாகவே மகாத்மா காந்தியின் பழைய செருப்பு, கண்ணாடி, ரத்தக்கறை படிந்த மண் ஆகியவற்றை லண்டனில் உள்ள ஏல நிறுவனங்கள் ஏலத்தில் விட்டு கொழுத்த லாபத்தை சம்பாதித்துள்ளன. அந்த வகையில், வெள்ளையர் ஆட்சி காலத்தின் போது புனே நகரில் உள்ள எர்வாடா சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த போது அவர் பயன்படுத்தி...
மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ இன்று வெற்றிகரமாக் அனுப்பியது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்...
மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு

மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, காலிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி பாஜ பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய அரசை உளவுத் துறை(ஐ.பி.) எச்சரித்துள்ளது.முன்னதாக் மோடி சமீபத்தில் பாட்னாவில் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது. இத...
மோடி பெயரில் இலவச மிக்சர் பாக்கெட் – அமெரிக்காவில் சப்ளை

மோடி பெயரில் இலவச மிக்சர் பாக்கெட் – அமெரிக்காவில் சப்ளை

அமெரிக்காவில் தீபாவளிக்கு இனிப்பு பேடா, குலாப்ஜாமூன் வாங்கியவர்களுக்கு இலவசமாக ஒரு இனிப்பு, காரம் கலந்த நறுமண சுவையுடன் மிக்சர் பாக்கெட் தரப்பட்டது. அதன் பெயர் என்ன தெரியுமா? மோடி மேஜிக் ' நம்கீன் மிக்ஸ் அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்சி உட்பட பல இடங்களில் உள்ள இனிப்பு கடை ராஜ்போக் ஸ்வீட...
கருத்து கணிப்புகளுக்கு தடை : தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம்!

கருத்து கணிப்புகளுக்கு தடை : தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம்!

கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டதை மீண்டும் உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளார் மிட்டல் எழுதியுள்ள கடிதத்தில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கருத்துக் கணிப்ப...
கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை ரத்து!

கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை ரத்து!

இலங்கையில் நவம்பர் 15-17-ல் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே வெள்ளிக்கிழமை தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.அந்த பயணத்தை ரத்து செய்யுமாறு அவரை மத்திய வ...
என் முன்னிலையில் பள்ளம் தோண்டுங்க::தங்கம் நிச்சயம் கிடைக்கும்”

என் முன்னிலையில் பள்ளம் தோண்டுங்க::தங்கம் நிச்சயம் கிடைக்கும்”

"புதையல் இருப்பது உறுதி. ஆனால் புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது அதிலும் ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். அத்துடன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப் பட வேண்டும்." சாமியார் சோபன் சர்க்கார் மறுபடியும் கூறியுள்ளார். உ.பி. மாந...
ஆட்சியாளர்களின் வாய்மொழி உத்தரவை  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்  புறக்கணிக்கலாம்!

ஆட்சியாளர்களின் வாய்மொழி உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புறக்கணிக்கலாம்!

அரசின் குறிப்பிட்ட பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் காலத்தை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும். அதனை அடுத்த 3 மாதத்துக்குள் மத்திய அரசு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.என்றும் தங்களது அரசியல் எஜமானர்களின் வாய் மொழி உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் சுப்...
ஓடும் பஸ்சில் தீ  40 பேர் பலி- ஆந்திராவில் சோகம்:

ஓடும் பஸ்சில் தீ 40 பேர் பலி- ஆந்திராவில் சோகம்:

ஆந்திரா மாநிலம் மெகபூப்நகரில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற தனியார் பேருந்து ஒன்று இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மெகபூப்நகரில், சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்தது.இதில் 40-க்கும் அதிகமா...
சோனியாவுக்கு கோவில்: ஆந்திராவில் அமைந்தது!

சோனியாவுக்கு கோவில்: ஆந்திராவில் அமைந்தது!

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் கோவில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் தெலுங்கானா மசோதா சட்டமாக மாறியதும் இதே இடத்தில் நிரந்தரமாக கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆந்திர...
பாட்னா குண்டுவெடிப்பு : இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 13 பேர் கைது!

பாட்னா குண்டுவெடிப்பு : இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 13 பேர் கைது!

பீகாரில் நேற்று நரேந்திர மோடி பொது கூட்டத்தை குறிவைத்து 8 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த 13 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்த...
இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது உறுதியாம்!

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது உறுதியாம்!

இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மாநாட்டில் கலந்து கொண்டால்தான் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச முடியும் என கூறியுள்ளார். பிரதமர் கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கப்ப...
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போனோ , இ-மெயில் அட்ரஸோ கிடையாதாமில்லே!.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போனோ , இ-மெயில் அட்ரஸோ கிடையாதாமில்லே!.

இந்தியா மக்ககளில் பெரும்பாலானோர் செல்போனும் கையுமாக திரியும் போது நம் பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் செல்போன் வைத்து கொள்ளவில்லை என்றும் அதேபோல் தனியாக இ மெயில் முகவரியும் வைத்து கொள்ளவில்லை என்றும் தெரிய வந்துள்ளது அவருடைய அலுவலகம் சார்பில்தான் இ-மெயில் உள்ளதால் பிரதமரின் செல்ப...
ஊழலுக்கு எதிரான இயக்கத்தை நடத்திய அன்னா குழுவின் ரூ.100 கோடி ஊழல்!

ஊழலுக்கு எதிரான இயக்கத்தை நடத்திய அன்னா குழுவின் ரூ.100 கோடி ஊழல்!

எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக அன்னா குழுவினர் 4 கோடி மக்களை ஏமாற்றி ரூ.100 கோடி ஊழல் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தை சமூக சேவர் அன்னா கடந்த 2012ம் ஆண்டு தொடங்கினார்...
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் எச்சரிக்கை!

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் கூறப்படவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் வருகை குறித்து இந்திய அரசு தான் முடிவு செய்யும். பிரதமர் பங்கேற்காமல் தவிர்த்தால், அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து பரிசிலீப்போம் என்றார். மேலும் காமன்...
‘தீர்ப்பை விமர்சிக்கலாம்: ஆனால், கேள்வி எழுப்ப முடியாது’  -சுப்ரீம் கோர்ட் சுரீர்

‘தீர்ப்பை விமர்சிக்கலாம்: ஆனால், கேள்வி எழுப்ப முடியாது’ -சுப்ரீம் கோர்ட் சுரீர்

எங்கள் தீர்ப்பு விமர்சிக்கப்படுவதை வரவேற்கிறோம். ஆனால், தீர்ப்பின் நோக்கத்தை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது’ என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபட கூறியுள்ளது ராணுவ தலைமை தளபதியாக வி.கே.சிங் இருந்தபோது, அவருடைய பிறந்த தேதி தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வி.கே.சிங் த...
‘நானும் கொலை செய்யப்படலாம்’: ராகுல் பேச்சு!.

‘நானும் கொலை செய்யப்படலாம்’: ராகுல் பேச்சு!.

ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, சிருவில் உள்ள பிரச்சாரக் கூட்டத்தில் தனது தந்தை மற்றும் பாட்டி குறித்த நினைவுகளை வெளிப்படுத்தியபடி, உணர்ச்சிகரமாகப் பேசினார். அப்போது தனது பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜிவ் காந்தியைப் போல தாமும் ஒர...