இந்தியா – Page 3 – AanthaiReporter.Com

இந்தியா

ஈழத் தமிழர்கள் பலியான போது தெரிவிக்காத அஞ்சலியை நான் உயிரிழந்தால் செய்யாதீர்கள்- மைத்ரேயன் உருக்கம்

ஈழத் தமிழர்கள் பலியான போது தெரிவிக்காத அஞ்சலியை நான் உயிரிழந்தால் செய்யாதீர்கள்- மைத்ரேயன் உருக்கம்

அதிமுக சார்பில் மூன்று முறை தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வருபவர். மைத்ரேயன். மைத்ரேயனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. சுமார் பதினான்கரை ஆண்டு காலம் பணியாற்றிய மைத்ரேயன் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தவர். இதனால், அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத...
புதிதாக பெட்ரோல் , டீசல் கார் வாங்கப்  போகிறீர்களா…? ஒரு நிமிடம்… !

புதிதாக பெட்ரோல் , டீசல் கார் வாங்கப் போகிறீர்களா…? ஒரு நிமிடம்… !

இப்போ வாங்கப் போற உங்க நியூ காருக்கு அதிக பட்சம் 5 ஆண்டுகள் தான் அந்தக் காரின் மதிப்பு... பொய்யில்லை.... மேலே படியுங்கள்... அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் கேஸ், பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருளுக்கு மூலப் பொருளான கச்சா எண்ணெய் விலை உலக அளவில் சரிந்து கொண்டி...
பக்தி என்ற பெயரில் பாம்புகளை கொடுமைப் படுத்துகிறார்களா? நாக பஞ்சமி சர்ச்சை

பக்தி என்ற பெயரில் பாம்புகளை கொடுமைப் படுத்துகிறார்களா? நாக பஞ்சமி சர்ச்சை

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் விநோதமான முறையில் ஆண்டுதோறும் கொண்டாடப் படும், நாக பஞ்சமி திருவிழாவிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் காணப்படுகிறது. இந்த திருவிழாவில் மாநிலம் முழுவதும் உள்ள பாம்பு பிடிக்கும் மக்கள் கலந்து கொள்கின்றனர். நாக பஞ்சமி நாளில் கந்தகி ஆற்றில் ஒன்றாக கூடும் ஆயிரக...
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு குட் பை ; 6 வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தார்!

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு குட் பை ; 6 வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தார்!

களேபரத்துக்கு பேர் போன கர்நாடகா சட்டப்பேரவையில் கடந்த வாரத்தில் இருந்து நடந்து குழப்பங் களை அடுத்து இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து தோல்வியடைந்தது. அதிலும் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாம...
’யோகா டே’ என்ற பெயரில் செலவான தொகை ரூ 140 கோடி மட்டுமே!

’யோகா டே’ என்ற பெயரில் செலவான தொகை ரூ 140 கோடி மட்டுமே!

கடந்த ஜூலை 21ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இந்த யோக தினத்திற்காக ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது. ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) அமைச்...
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் செஞ்சுப்புட்டாய்ங்க!

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் செஞ்சுப்புட்டாய்ங்க!

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வழிவகுக்கும் சட்டத்திருத்த மசோதா விற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையிலும் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் மாநிலங்களவையில் பாஜக வுக்கு பெரும்பான்மையான எண்ணிக்கை இல்லாததால் ...
சந்திரயான் – 2 விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது! -முழு ரிப்போர்ட்!

சந்திரயான் – 2 விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது! -முழு ரிப்போர்ட்!

உலகளவில் எந்தவொரு நாட்டின் விண்கலமும் சென்றிராத, நிலவின் தென் துருவத்தில் முதன் முறையாக தரையிறங்கி ஆய்வை மேற்கொள்ளவிருக்கும் சந்திரயான்-2 விண்கலம், அதிக திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் - டவுன் ஞாயிற்றுக்க...
நம்ம இந்தியாவில் ‘பெண்கள் பீர்’ என்ற அடைமொழியுடன் ஒரு பீர் அறிமுகம் !

நம்ம இந்தியாவில் ‘பெண்கள் பீர்’ என்ற அடைமொழியுடன் ஒரு பீர் அறிமுகம் !

நாடெங்கும் மது விலக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் துடித்துக்கொண்டிருக்கும் வேளையில், ஹரியானா மாநிலத்தில் குருகிராம் பகுதியில் உள்ள பப் ஒன்றில் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் ஒரு பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மதுபானம் அருந்தும் பழக்கம் உடைய பெண்கள் மற்றும் மார்பக புற்றுநோய் ஏ...
சந்திரயான்-2 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் பாய ஆயத்தம்!.

சந்திரயான்-2 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் பாய ஆயத்தம்!.

உலக நாடுகள் பலவ்ற்றின் கவனத்தைப் பிடித்த சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் -1 விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் உள்ள ச...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக உள்ள டி.ராஜா எம்பி இன்று தேர்வு செய்யப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அடு...
டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்!

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்!

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்; அவருக்கு வயது 81.  அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்ட  மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. இந்திய தலைநகர் டெல்லி மாநகர் காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஷீலா தீட்சித் 1938-இல் பஞ்சாப் மாநி...
பிரியங்கா காந்தி கைது!

பிரியங்கா காந்தி கைது!

வாரணாசிக்கு அருகில் உள்ள சோனாபத்ரா மாவட்டத்தில் ஆதிவாசிகளின் நிலத்தை கைப்பற்ற 24 டிராக்டர்களில் வந்த வன்முறைக் கும்பல் 10 பேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்து இருக்கிறார்கள். ஏதோ சொத்து தகராறில் நடந்த மோதல் என்று தகவல். இதனிடையே அச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறு...
சுப்ரீம் கோர்ட்டில் சரவண பவன் ராஜகோபால் தீர்ப்பு தமிழில் வெளியீடு!

சுப்ரீம் கோர்ட்டில் சரவண பவன் ராஜகோபால் தீர்ப்பு தமிழில் வெளியீடு!

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரங்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் இந்தி, ஒடியா, தெலுங்கு, கன்னடம், அசாமி உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது பாராட்டுக்குரிய செயலாக இருந்தாலும் பழமைவாய்ந்த மொழிகளில் ஒன்றான, செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி இடம்பெறாதது கடும் அதிருப்திய...
மது ‌அருந்துவதால் இந்தியாவில் தனிநபர் வாழ்நாள் சராசரியாக 75 நாட்கள் குறையும் – ஆய்வறிக்கை!

மது ‌அருந்துவதால் இந்தியாவில் தனிநபர் வாழ்நாள் சராசரியாக 75 நாட்கள் குறையும் – ஆய்வறிக்கை!

தொடர்ந்து மது அருந்துவது, அல்லது அதிக அளவு மது அருந்துவது நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். மூளையில் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கும். கல்லீரல் மற்றும் குடலில் புண் உண்டாகும். இதனால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். மஞ்சள் காமாலை நோயும் தாக்குவதற்கான வாய்ப்பு அத...
இந்தி மொழியை வளர்க்க இம்புட்டு கோடிகளா செலவு பண்றாய்ங்க!

இந்தி மொழியை வளர்க்க இம்புட்டு கோடிகளா செலவு பண்றாய்ங்க!

இந்தியாவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகளாக உள்ளன. இந்தியாவில்அஸ்ஸாமி,பெங்காலி,குஜராத்தி,இந்தி,கன்னடம்,காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி,சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 1950 ஆம்ஆண்டில் வெளியிடப்பட்ட எட்டாவது அட்டவணையில் இடம் பெற...
கர்நாடகா எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் : சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு!

கர்நாடகா எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் : சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு!

கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், சபாநாயகர் உடடினயாக முடிவு எடுக்க மறுத்து விட்டதால், தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க வேண்டும் என உத்தரவிட கோரி அதிருப்தி எம்எல்ஏக்க...
தபால் துறை வேலைக்கான தேர்வு : திமுக-விடம் சரண்டர் ஆனது மோடி அரசு!

தபால் துறை வேலைக்கான தேர்வு : திமுக-விடம் சரண்டர் ஆனது மோடி அரசு!

அண்மையில் சர்ச்சையக் கிளப்பிய மாநில மொழிகளில் தேர்வு நடத்துவதுவதில் நடந்த குளறுபடி பார்லிமெண்டில் எதிரொலித்தது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனி மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயிலே...
தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) வலுப்படுத்தும் வகையில் புது மசோதா நிறைவேறிடுச்சு!

தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) வலுப்படுத்தும் வகையில் புது மசோதா நிறைவேறிடுச்சு!

சி.பி.ஐ மற்றும் என் ஐ ஏ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் ஒரு வழக்கை விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு மாநில அரசின் சம்மதத்தை பெற்றாக வேண்டும். மாநில அரசு சம்மதிக்காவிட்டால், சி.பி.ஐ. எந்த வழக்கையும் தலையிட்டு விசாரிக்க முடியாது என்ற ஷரத்து உள்ள நிலையில் தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அ...
சந்திரயான் -2 ஏவும் பணி தொழிநுட்ப பிரச்னையால் தற்காலிகமாக நிறுத்தம்!

சந்திரயான் -2 ஏவும் பணி தொழிநுட்ப பிரச்னையால் தற்காலிகமாக நிறுத்தம்!

சர்வதேச நாடுகளிலேயே முதன் முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு இன்று அதிகாலை ஏவப்பட இருந்த சந்திரயான் 2 கவுன்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் ஏவும் ப...
ஆதாரில் தவறான தகவல் கொடுத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

ஆதாரில் தவறான தகவல் கொடுத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

இந்தியர்களில் முகவரியாகி விட்ட ஆதார் குறித்து அவ்வப்போது புதுப் புது அறிவிப்புகள் வருவது வாடிக்கை. அந்த வகையில் வங்கி உள்ளிட்டவைகளில் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட நிதி சார்ந்த பரிவர்த்தனையின்போது, தவறான ஆதார் எண்ணை அளித்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையை, செப்டம்பர் ஒன்றாம் தேத...