இந்தியா – Page 2 – AanthaiReporter.Com

இந்தியா

தெலுங்கானா : விவசாயிடம் லஞ்சம் கேட்ட  தாசில்தார் எரித்துக் கொலை!

தெலுங்கானா : விவசாயிடம் லஞ்சம் கேட்ட தாசில்தார் எரித்துக் கொலை!

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி அருகே பெண் வட்டாட்சியர் ஒருவர் அவரது அலுவலத்தில் வைத்தே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்துல்லாபூர் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தவர் விஜயாரெட்டி. கடந்த சில நாட்களாக நிலப் பிரச்சினை தொடர்பாக வட்டாட்சியர் அல...
பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்-பில் ஊடுருவிய இஸ்ரேல்!

பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்-பில் ஊடுருவிய இஸ்ரேல்!

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்காவின் செல்போனும், வாட்ஸ் -அப்பில் ஊடுருவிய இஸ்ரேல் மென்பொருள் மூலம் ஹேக் (hacked) செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை பயன்படுத்தி சில உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள 1,400 பேரின் ...
ஜம்மு காஷ்மீருக்கு விசிட் அடித்த ஐரோப்பிய யூனியன் எம்.பி,க்கள்!

ஜம்மு காஷ்மீருக்கு விசிட் அடித்த ஐரோப்பிய யூனியன் எம்.பி,க்கள்!

பங்காளி பாகிஸ்தான் முனங்கலை கண்டு கொள்ளாமல்  காஷ்மீர் நிலவரத்தை நேரில் பார்த்து அறிந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள 23 ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜம்மு காஷ்மீர் வந்தடைந்தனர். அதை அடுத்து வெளிநாட்டு எம்.பிக்களின் வருகை குறித்து பிராந்திய அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம்...
டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவச அனுமதி அமலானது!

டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவச அனுமதி அமலானது!

இந்திய தலைநகர் டெல்லி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக் கும் திட்டம் இன்று முதல் துவங்கியது. அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிற இலவச அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. மேலும் பயணம் செய்யும் பெண்களுக்கு உரிய கட்டணத்தை பேருந்து நிர்வாகம் அரசிடம் கோர...
பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட துரித நடவடிக்கை!

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட துரித நடவடிக்கை!

நான்கு புறமும் அண்டை மாநிலங்கள் நதிகளை அணை கட்டித் தடுத்து விட்ட நிலையில், தமிழக விவசாயிகள் கிணறுகளை நம்பியே விவசாயம் செய்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் பரா மரிப்பதில் காட்டும் அலட்சியம், அப்பாவிக் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கி விடுகிறது. இந்தியாவெங்கும் கடந்த 10 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட ...
காஷ்மீர் எல்லையில் நமது ராணுவ வீர்ர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர்!

காஷ்மீர் எல்லையில் நமது ராணுவ வீர்ர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர்!

கடந்த ஆண்டுகளில் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் எல்லையில் நமது ராணுவ வீர்ர்களுடன் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினார். நாட்டைக் காக்கும் பணியில் குடும்பத்தினரை விட்டு பல நூறு கிலோமீட்டர் தூரத்தில...
இந்தியாவில் இந்தாண்டு மட்டும் இயற்கை சீற்றத்தால் பலியானோர் & மாயமானோர் எண்ணிக்கை விபரம்!

இந்தியாவில் இந்தாண்டு மட்டும் இயற்கை சீற்றத்தால் பலியானோர் & மாயமானோர் எண்ணிக்கை விபரம்!

நடப்பு ஆண்டான 2019 ல்  பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட சம்பவங் களால் 2,155 பேர் இறந்துள்ளதாகவும், 45 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த ஆண்டு(2019) இதுவரை முடிந்துள்ள பருவமழை காலத்தில் 2...
போனா போறது : பி.எஸ்.என். எல் -லுக்கு 4 ஜி சேவை வழங்க மோடி அரசு அனுமதி!

போனா போறது : பி.எஸ்.என். எல் -லுக்கு 4 ஜி சேவை வழங்க மோடி அரசு அனுமதி!

நம் நாட்டில் கிட்டத்தட்ட  4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்தாலும் மோசமான நிதி நிலையில் உள்ள   பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ...
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நேரில் அழைத்து எச்சரித்த மோடி!

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நேரில் அழைத்து எச்சரித்த மோடி!

2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வரிசையில், அபிஜித் பானர்ஜி இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் பிறந்தவர். இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது எனவும், ...
இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திடுச்சு – பாகிஸ்தான்!

இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திடுச்சு – பாகிஸ்தான்!

இண்டர்நேஷனல் சர்ச்சையாகும் என்று எதிர்ப்பார்த்த காஷ்மீர் பிரச்னையில் பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்ததால் மிகவும் அப்செட்டாகி விட்ட பாகிஸ்தான் அடுத்தடுத்து சின்னப் பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக 'தபால் சேவை'யை இன்று நிறுத்தி வ...
மாதம் ஒரு கோடி செல்போன் வாடிக்கையாளர்கர்கள் அதிகரிப்பு – ட்ராய் தகவல்!

மாதம் ஒரு கோடி செல்போன் வாடிக்கையாளர்கர்கள் அதிகரிப்பு – ட்ராய் தகவல்!

அதிகப்படியான செல்போன் பயன்பாடு, மனிதனின் பரிணாமத்தையே மாற்றியமைக்கும் நிலை வரை மாறிவிட்டது என விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில் செல்போன் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச...
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் எஸ்.ஏ.பாப்டே!

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் எஸ்.ஏ.பாப்டே!

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்குமாறு, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 46வது தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம், வரும் நவம்பர் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அவருக்கு அடுத்த மூத்த தல...
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய இனி ஆன் லைன் அட்வான்ஸ் புக்கிங் அவசியம்!

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய இனி ஆன் லைன் அட்வான்ஸ் புக்கிங் அவசியம்!

மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய அம்சங்களை கொண்டுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை நவம்பர் மாதம் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில்தான் லட்ச...
ப. சிதம்பரம் மீண்டும் கைது!

ப. சிதம்பரம் மீண்டும் கைது!

கடந்த செப்டம்பர் 5- தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ப, சிதம்பரத் திடம் நடைப்பெற்ற இரண்டு மணி நேர விசாரணைக்கு பின்னர், அடுத்தக்கட்ட விசாரணைக்காக அவரி அமலாக்க துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிதம்பரத்தின் கைது உத்தரவுகளை அமலாக்க துறை காகிதத்தில் வைத்து...
PMC வங்கி வாடிக்கையாளர் பணத்தை எடுக்க முடியாமல்  மாரடைப்பால் மரணம்!!

PMC வங்கி வாடிக்கையாளர் பணத்தை எடுக்க முடியாமல் மாரடைப்பால் மரணம்!!

தான் போட்டு வைத்த ரூ.90 லட்சத்தை எடுக்க முடியாமல் பி.எம்.சி. வங்கி வாடிக்கை யாளர் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!! மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட, பிஎம்சி வங்கியில் சுமார் 21 ஆயிரம் போலி கணக்குகள் மூலமாக 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் முறைகேடு செய்யப...
பார்வையற்ற பெண் முதல் ஐ.ஏ.எஸ் பிரஞ்சல் பாட்டீல் சப்- கலெக்டரானார்!- வீடியோ!

பார்வையற்ற பெண் முதல் ஐ.ஏ.எஸ் பிரஞ்சல் பாட்டீல் சப்- கலெக்டரானார்!- வீடியோ!

மகாராஷ்டிரா -வின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டில். 6 வயதில் சூரியனை தொடர்ந்து உற்று நோக்கியதால் கண் பார்வையை இழந்த இவர், தன்னம்பிக்கையை இழக்காமல் பள்ளி கல்வியை படித்து முடித்தார். பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்று, சர்வத...
காஷ்மீரில் வரும் திங்கள் முதல் போஸ்ட்- பெய்ட் மொபைல் சேவை தொடங்கும்!

காஷ்மீரில் வரும் திங்கள் முதல் போஸ்ட்- பெய்ட் மொபைல் சேவை தொடங்கும்!

மோடி அரசால் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் ஜம்மு காஷ்மீரில் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்தாலும் காஷ்மீரில் போஸ்ட்-பெய்ட் மொபைல் தொலைபேசி சேவைகள் திங்கள் மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என ஜம்மு காஷ்மீர் திட்ட முதன்மை செயலர் ரோஹித் கன்சல் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீருக்கான சி...
சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்!

சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்!

கத்ரி கோபால்நாத்(69) உடல்நலக்குறைவால் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) காலமானார். கத்ரி கோபால்நாத் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள், இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில், தந்தையார் தனியப்பா என்பவருக்கும், தாயார் கனகம்மாக்கும் ம...
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் மீதான  வழக்கு ரத்து!

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் மீதான வழக்கு ரத்து!

ஜெய் ஸ்ரீஇராம் என்று கோஷமிட்டப்படி மாஸ் அட்டாக் எனப்படும் கும்பல் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கை பீகார் காவல்துறை யினர் ரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளனர்...
ஜியோ போனிலிருந்து இனி அவுட் கோயிங் ஓசி கால் ஸ்கீமுக்கு ஆப்பு! – முகேஷ் அம்பானி அம்பேல் அறிவிப்பு!

ஜியோ போனிலிருந்து இனி அவுட் கோயிங் ஓசி கால் ஸ்கீமுக்கு ஆப்பு! – முகேஷ் அம்பானி அம்பேல் அறிவிப்பு!

ஜியோ டு ஜியோ தவிர்த்த மற்ற இதர தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு செய்யும் வாய்ஸ் கால் களுக்கு இனி நிமிஷத்துக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. ஜியோ நெட்வொர்க் அனைத்தும் இலவசம் என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் மூன்று வருடங்களுக்கு முன்னாள் அறிமுகம் செய்து வைக்கப்...