அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்!
ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் & இலாகா விபரங்கள்!
கலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்!
கூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவிற்கு போட்டியாக வந்திருக்கும் தேடியந்திரம்!
பி எஸ் என் எல்-க்கு நான் சொன்ன பிம்பிளிக்கி பிளாப்பி!
கொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ!
பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம பங்கு; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வேணும்: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை!-
செப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து!
இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்!
பெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.! திருநங்கைகளுக்கும் பொருந்தும்.!

இந்தியா

மோடி டீ ரூபாய் 10, கெஜ்ரிவால் டீ ரூ. 8, ராகுல் காந்தி டீ ரூ. 6 – போபால் ட்ரெண்ட்!

மோடி டீ ரூபாய் 10, கெஜ்ரிவால் டீ ரூ. 8, ராகுல் காந்தி டீ ரூ. 6 – போபால் ட்ரெண்ட்!

பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் வியாபாரிகள் தங்களது டீக்கு அரசியல்வாதிகளின் பெயரை வைத்து வியாபாரத்தை உயர்த்தும் உத்தியை கொண்டு வந்துள்ளனர்.இதுதொடர்பாக அங்குள்ள கடையின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில் “போபாலில் உள்ள அனைத்து டீக்கடைகாரர்களும் கோல்டன் டீ...

Read more

நாடெங்கும் டீ கடை நடத்தி ஆதரவு! – பா. ஜ. க.வின் அதிரடித் திட்டம்!

நாடெங்கும் டீ கடை நடத்தி ஆதரவு! – பா. ஜ. க.வின் அதிரடித் திட்டம்!

ஒரு டீ வியாபாரி இந்த நாட்டை ஆள முடியுமா என காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் மோடியை கேலி செய்தன. இதற்கு பதில் அளித்த மோடி ”நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன்தான். ஒரு ஏழை தாயின் வயிற்றில் பிறந்தவர்...

Read more

சச்சின், விஞ்ஞானி ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது!

சச்சின், விஞ்ஞானி ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானியும், பேராசிரியருமான சிஎன்ஆர் ராவ் ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற...

Read more

மாடுகளை திருட முயன்ற 4 பேர் தீ வைத்து எரிப்பு – மே. வங்கத்தில் பகீர்

மாடுகளை திருட முயன்ற 4 பேர் தீ வைத்து எரிப்பு – மே. வங்கத்தில் பகீர்

கால்நடைகளை திருடமுயன்றதாக கருதி 4 பேரை கட்டிவைத்து கிராம மக்கள் உயிருடன் எரித்துக் கொன்ற நிகழ்வு மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும்...

Read more

கல்பனா சாவ்லா : 11-ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு…

கல்பனா சாவ்லா : 11-ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு…

கல்பனா சாவ்லா (ஜூலை 1, 1961 - பிப்ரவரி 1, 2003). இவர் இந்தியாவில் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு . பிப்ரவரி 1, 2003 இல் ஏழு...

Read more

ஆம் ஆத்மி வெளியிட்ட ‘ஊழல்வாதிகள்’ பட்டியலில் சிதம்பரம், வாசன், அழகிரி, கனிமொழி, ராசா!

ஆம் ஆத்மி வெளியிட்ட ‘ஊழல்வாதிகள்’ பட்டியலில் சிதம்பரம், வாசன், அழகிரி, கனிமொழி, ராசா!

ஆம் ஆத்மியின் நிறுவனத் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லியில் 'ஊழல் அரசியல்வாதிகள்' பட்டியலை வெளியிட்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் நான் தொடங்கிவைத்துள்ள இந்தப் பட்டியல் போலவே நீங்களும் (ஆம்...

Read more

மானிய விலையில் 12 சிலிண்டர்கள்! – ரிசர்வ் வங்கி கவர்னர் அப்செட்!

மானிய விலையில் 12 சிலிண்டர்கள்! – ரிசர்வ் வங்கி கவர்னர் அப்செட்!

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு தனியார் தொலை காட்சிக்கு பேட்டி அளித்த போது,”மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்துக்கு 12 ஆக உயர்த்தியது தவறான வழிமுறையாகும். வெளியில் விற்க வாய்ப்பு உள்ளது.நமது அரசு நடைமுறையில் இது...

Read more

தனி தெலுங்கானா மசோதா ஆந்திர சட்டசபையில் நிராகரிப்பு

தனி தெலுங்கானா மசோதா ஆந்திர சட்டசபையில் நிராகரிப்பு

தனித் தெலங்கானா மசோதாவை ஆந்திர சட்டசபை நிராகரித்தது. மசோதாவை நிராகரிக்க ஆந்திர முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.மசோதா நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகவும் சபாநாயகர் மனோகர் தெரிவித்தார். ஆந்திராவை பிரித்து...

Read more

மோடிக்கு கோவில் கட்டி தினந்தோறும் வழிபாடு!

மோடிக்கு கோவில் கட்டி தினந்தோறும் வழிபாடு!

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் ஆந்திராவில் கோவில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருவதுடன் அந்த தெலுங்கானா மசோதா சட்டமாக மாறியதும் இதே இடத்தில் நிரந்தரமாக கோயில் கட்ட முடிவு செய்துள்ள செய்தியின் சூடு ஆறும் முன்பாக...

Read more

இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம்- ஐநா தகவல்

இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம்- ஐநா தகவல்

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டில் சுமார் 18 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே கல்வி அறிவு பெற்றிருந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்து சுதந்திரப் பொன்விழாவையெல்லாம் கொண்டாடிய 1997ம் ஆண்டில் கூட 50 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே கல்வி...

Read more

ஓரினச்சேர்க்கை குற்றமே: சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்ய மறுப்பு!

ஓரினச்சேர்க்கை குற்றமே: சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்ய மறுப்பு!

ஓரினச்சேர்க்கை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஓரினச் சேர்க்கை குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுத்து அந்த மனுவை தள்ளுபடி...

Read more

கேஜ்ரிவாலை சர்வாதிகாரி’ என்ற எம் எல் ஏ-வை நீக்கியது ஆம் ஆத்மி!

கேஜ்ரிவாலை சர்வாதிகாரி’ என்ற எம் எல் ஏ-வை நீக்கியது ஆம் ஆத்மி!

டெல்லியின் லக்ஷ்மி நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினோத் குமார் பின்னியால் ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி பூசல் எழுந்தது. அரவிந்த் கேஜ்ரிவால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்றும் மக்களை தமது கட்சி ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், டெல்லி முதல்வர்...

Read more

காஞ்சியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட படகு விபத்தில் 27 பேர் பலி- அந்தமானில் சோகம்

காஞ்சியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட படகு விபத்தில் 27 பேர் பலி- அந்தமானில் சோகம்

அந்தமான் நிகோபர் தீவில் போர்ட் பிளேரில் இருந்து வடக்கு வங்க கடல் பகுதிக்கு தனியார் நிறுவனம் மூலம் சுற்றுலா படகு இயக்கப்படுகிறது. நேற்று மதியம் ‘அக்வா மரைன்’ என்ற படகில் 45 பயணிகள் சுற்றுலா சென்றனர். இவர்களில் 33 பேர் காஞ்சிபுரத்தையும்,...

Read more

கமல்ஹாசன், வைரமுத்து, பயசுக்கு பத்மபூஷன் விருது!

கமல்ஹாசன், வைரமுத்து, பயசுக்கு பத்மபூஷன் விருது!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு 127 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கமலஹாசன், வைரமுத்து, லியாண்டர் பயசுக்கு பத்ம பூஷன் விருதும், யுவராஜ் சிங், வித்யா பாலனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, சமூக சேவை, மருத்துவம், சினிமா, விளையாட்டு, அறிவியல், வர்த்தகம்,...

Read more

பழைய ரூபாய் நோட்டுக்களை இப்போதே மாற்றிக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பழைய ரூபாய் நோட்டுக்களை இப்போதே மாற்றிக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை இப்போதே வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் அதே சமயம் ஜூலை 1ஆம் தேதிக்கு பிறகும், வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை வாயிலாக பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம்'' என ரிசர்வ்...

Read more

பேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைத்தளங்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடை!

பேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைத்தளங்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடை!

தேசிய பாதுகாப்பு கருதி ராணுவ பணியாளர்கள் பேஸ்புக், விசாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது என்று ராணுவம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதள பயன்பாடு மூலம் ராணுவ அதிகாரிகள் பற்றியும் அவர்கள் வசிக்கும் இடம் பற்றியும் தகவல் வெளியாகும் என்ற...

Read more

இந்தியாவிலேயே மிகப்பெரிய 24 மணி நேரமும் பறக்கும் தேசியக்கொடி!

இந்தியாவிலேயே மிகப்பெரிய 24 மணி நேரமும் பறக்கும் தேசியக்கொடி!

இந்தியாவிலேயே மிகப்பெரிய 207 அடி உயரம் கொண்ட தேசிய கொடி கம்பம் பெங்களூரில் நிறுவப்பட்டது. இந்த கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து கவர்னர் பரத்வாஜ் நேற்று தொடங்கி வைத்தார். சிகரம் போன்று கம்பீரமாக உயர்ந்து நிற்கும் 207 அடி உயர...

Read more

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் செல்லாது! – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு!

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் செல்லாது!  – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு!

2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அச்சிடப்பட்டஆண்டு எண் இல்லாத அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வருகிற மார்ச் 31–ந்தேதிக்கு பிறகு திரும்ப பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள் ஏப்ரல்...

Read more

தெருகூத்தை முடித்துக் கொண்டார் டெல்லி முதல்வர்!

தெருகூத்தை முடித்துக் கொண்டார் டெல்லி முதல்வர்!

டெல்லியில் வீதிகளில் டெல்லி முதல்மைச்சர் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்த தர்ணா கூத்தை நேற்று முடித்து கொண்டார். காவலர் இருவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணை நிலைய ஆளுநர் நஜிம்ஜங் சம்மதம் அளித்ததை அடுத்து அரவிந்த் கெஜரிவால் தர்ணா போராட்டத்தை...

Read more

வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் தூக்கு ரத்து!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் தூக்கு ரத்து!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்க கோரி 4 பேரும் 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். அந்த...

Read more
Page 102 of 112 1 101 102 103 112

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.