இந்தியா – AanthaiReporter.Com

இந்தியா

நம்ம நாட்டில் போன 5 வருடத்தில் 586 ரயில் விபத்துகள்!

நம்ம நாட்டில் போன 5 வருடத்தில் 586 ரயில் விபத்துகள்!

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 586 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. அதில் 53 சதவீத விபத்துகள் ரயில் தடம் புரண்டதால் நிகழ்ந்துள்ளன. இதில் இறுதி விபத்தாக உத்தரப்பிரதேசத்தில் நேற்று உட்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட விபத்து அமைந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நவம்பரில் இருந்து இதுவரை ரயில் தடம் புரண்டு 20 விப...
பத்ம விருதுகளுக்கு நீங்களும் பரிந்துரைக்கலாம்!

பத்ம விருதுகளுக்கு நீங்களும் பரிந்துரைக்கலாம்!

மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தகுதியுள்ளோரின் பெயர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை பரிந்துரைகளை அனுப்பலாம் என அரசு தெரிவித்துள்ளது. கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், வணிகம், ...
புது ஐம்பது ரூபாய் + புது இருநூறு ரூபாய் நோட்டெல்லாம் வரப் போகுது!

புது ஐம்பது ரூபாய் + புது இருநூறு ரூபாய் நோட்டெல்லாம் வரப் போகுது!

விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. கடல் நீலநிறத்தில் காட்சியளிக்கும் 50 ரூபாய் நோட்டு கட்டுகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன. இந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லுபட...
ஆபத்தான  ஆன்லைன் கேம்களுக்குத் தடை! – மத்திய அரசு திட்ட வட்டம்!

ஆபத்தான ஆன்லைன் கேம்களுக்குத் தடை! – மத்திய அரசு திட்ட வட்டம்!

தற்கொலைக்கு தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் உலக அளவில் பிரபலமாகி வருகின்றன. 50 நாட்கள் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு பிளேடால் கீறிக் கொள்வது போன்று பல்வேறு வன்முறைக்கு உள்ளாக்கும் உத்தரவுகள் கொடுக்கப்படும். கடைசி நாளில் தற்கொலை செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்...
தூத்துக்குடி டூ கொழும்பு – பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க முடிவு!

தூத்துக்குடி டூ கொழும்பு – பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க முடிவு!

தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள இந்த போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மத்திய அரசு இதற்கான முடிவை விரைவில் எடுக்கும் எ...
செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பிரதமர் உரை!

செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பிரதமர் உரை!

நாட்டின் 71-வது சுதந்திரதினமான இன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மோடி, ...
வரப் போகுது பார்லிமெண்ட் எலெக்‌ஷன்!

வரப் போகுது பார்லிமெண்ட் எலெக்‌ஷன்!

நம் நாட்டில் பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம்.. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டு இறுதியிலேயே தேர்தலை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்ப...
உபி குழந்தைகள் இறப்பு + அதன் பின்னணி!

உபி குழந்தைகள் இறப்பு + அதன் பின்னணி!

உபி குழந்தைகள் இறப்பு அதன் பின்னணி படித்தால் ஒவ்வொருவருக்கும்  வருத்தமாகத்தான் இருக்கும். அதே சமயம்  பல வருட பிரச்சனைகளை களைய சரியான முதல்வர் இப்போது இருக்கிறார் என்கிற போது கொஞ்சம் மூச்சு விட தோன்றுகிறது .குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் இருப்பு மட்டுமே காரணமல்ல. பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல...
சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து நாடு கடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து நாடு கடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு அணமியில் நாடாளுமன்றத்தில் பேசும் போது , “ஐ.நா. அகதிகள் ஆணையத்தில் (யுஎன்எச்சிஆர்) பதிவு செய்து கொண்டு, 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாஸ் இந்தியாவில் தங்கி இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. எனினும், சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியாஸ் சட்டவிரோதமாக தங்கி ...
உ.பி. ;  மருத்துவமனையில் 5 நாட்களில் 63 குழந்தைகள் பலி!

உ.பி. ; மருத்துவமனையில் 5 நாட்களில் 63 குழந்தைகள் பலி!

பா.ஜ.க. ஆட்சி செய்யும்   உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள பிஆர்டி மருத்துவ மனையில் ஐந்து நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில், கடந்த இரு நாட்களில் மட்டும் 33 குழந்தைகள் இறந்துள்ளன. குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் என விசாரணை குழு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மூளையில்...
ரேமண்ட்ஸ் (எக்ஸ்) அதிபர் விஜய் சிங்கானியாவுக்கு வந்த சோகம்!

ரேமண்ட்ஸ் (எக்ஸ்) அதிபர் விஜய் சிங்கானியாவுக்கு வந்த சோகம்!

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ரேமண்ட்ஸ் நிறுவனம், 1950களில் ஆரம்பிக்கப்பட்டது ரேமண்ட் நிறுவனம். ஆண்களுக்கான பிராண்ட் இது. இதன் துணிகள் மிகவும் தரமாக இருக்கும். இதன் விலையும் கூட மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் அதிகமே. தரம் நன்றாக இருந்தாலும் விலை அதிகமாக இருப்பது என்றைக்...
தமிழருக்கு சிகிச்சையளிக்க மறுத்தது கேரளாவிற்கே அவமானம் –  பினராயி விஜயன் மன்னிப்பு

தமிழருக்கு சிகிச்சையளிக்க மறுத்தது கேரளாவிற்கே அவமானம் – பினராயி விஜயன் மன்னிப்பு

நெல்லை மாவட்டம் சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர் முத்துவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த முருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் ...
இந்திய ராணுவத்தில் வருடந்தோறும் 100 பேர் தற்கொலை…!

இந்திய ராணுவத்தில் வருடந்தோறும் 100 பேர் தற்கொலை…!

நமது இந்திய ராணுவம். ஆண்டுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ராணுவத்திற்காக ஒதுக்கப்படுகிறது. நாளைக்கே போர் வெடித்தாலும் களத்தில் 13,25,000 ஆயிரம் ராணுவ வீரர்கள் குதிக்கத் தயார். துப்பாக்கிகளை ஏந்தி முன் செல்லும் ராணுவ வீர்ர்களுக்கு பக்கபலமாக 6,464 பீரங்கிகள் உள்ளன. வான் வெளியைப் பாதுகாக்க 1,905 போர் விம...
உறியடி திருவிழாவிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

உறியடி திருவிழாவிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்படும் உறியடித் திருவிழாவிற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். அதில், ஒருவர் மீது ஒருவர் ஏறி, உயரத்தில் இருக்கும் உறியை உடைப்பார்கள். இந்த விழாவிற்கு மகாராஷ்டிர மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மும்பை உய...
நம் நாட்டிலுள்ள  37 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை!

நம் நாட்டிலுள்ள 37 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை!

நம் நாட்டைப் பொருத்தவரை கல்வித் துறை தனி அமைச்சகமாக இல்லாமல், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்பதாக பல துறைகளின் சங்கமமாக உள்ளது.இந்தியாவின் கல்வி வளர்ச்சி என்பது சர்வதேச தரத்துடன் போட்டியிடுவதாக இல்லை என்பதை முன்னரே தெரிவித்திருந்தோம். ஆனால் கல்வி உள்ளிட பிரச்னைகளில் அடிப்படை தேவைகளைக் கவனி...
துணை ஜனாதிபதியானார் வெங்கயா நாயுடு!!

துணை ஜனாதிபதியானார் வெங்கயா நாயுடு!!

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10-ந் தேதி நிறைவடைய உள்ள நிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரியான வெங்கையா ...
செத்தாலும் வேணும் ஆதார் அட்டை! – மத்திய அரசு அடாவடி ஆர்டர்!

செத்தாலும் வேணும் ஆதார் அட்டை! – மத்திய அரசு அடாவடி ஆர்டர்!

மனிதர்கள் உயிர்வாழ காற்று, நீர், சூரிய ஓளி ஆகியவை இல்லாவிட்டாலும் நம் இந்தியாவில் குடிமகனாக இருக்க ஆதார் அட்டை அத்தியாவசியம் என்றாகி வருகிறது. சமையல் எரிவாயு, உரம் உள்ளிட்ட அரசின் மானியத்தொகை யை, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு பெறுவதிலிருந்து அவசர தேவைக்காக பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் வரை ஆதார...
இந்திய மொழிகளில் பாதி இன்னும் 50 வருஷத்தில் அழிந்து போகும்!

இந்திய மொழிகளில் பாதி இன்னும் 50 வருஷத்தில் அழிந்து போகும்!

உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன. உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள ...
பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில்  தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது!

பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது!

தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அர்ஜுனா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் ம...
பார்லிமெண்ட்  நடவடிக்கைகள்  நேரடி ஒளிப்பரப்பு கேன்சலா?

பார்லிமெண்ட் நடவடிக்கைகள் நேரடி ஒளிப்பரப்பு கேன்சலா?

தங்கள் பிரதிநிதிகள் பேச்சு, நடவடிக்கைகளை மக்கள் உடனடியாக தெரிந்து கொள்ளும் நோக்கில் மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் 2004-ம் ஆண்டு டிசம்பர் 14 முதல் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. தூர்தர்ஷ னால் நிர்வகிக்கப்பட்டு வரும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவி சேனல்கள் இந்த நேரடி ஒளிபரப்பை மேற்கொண்டு வருகி...