ஆந்தை யார்! – AanthaiReporter.Com

ஆந்தை யார்!

ஆதார் -க்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்  மறுப்பு

ஆதார் -க்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் வழங்கப்படும் இந்த அட்டையை பல்வேறு மானிய திட்டங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமா...
உங்கள் மொபைல்களில் நம்ம “ ஆந்தைரிப்போர்ட்டர்”

உங்கள் மொபைல்களில் நம்ம “ ஆந்தைரிப்போர்ட்டர்”

ஆந்தை ரிப்போர்ட்டர் பற்றிய செய்திகளை இனி உங்களது ஆண்டிராய்ட் (ANDROID) போன்களின் மூலமாகவே உடனுக்குடன் தெரிந்து கொள்ளளாம் *கீழே கொடுக்கபட்டுள்ள LINK' இல் உள்ள APK FILE' ஐ பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளவும்... AReporter.apk
நோக்கியாவின் புதிய சி இஓ இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் சூரி நியமனம்

நோக்கியாவின் புதிய சி இஓ இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் சூரி நியமனம்

பன்­னாட்டு நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­க­ளாக, இந்­தி­யர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வது தற்­போது அதி­க­ரித்து வரு­கி­றது.சமீ­பத்தில், அமெ­ரிக்­காவை சேர்ந்த பிர­பல மென்­பொருள் நிறுவ­ன­மான ‘மைக்­ரோ­சாப்ட்டின் தலைமை செயல் அதி­கா­ரி­யாக, இந்தி­யாவைச் சேர்ந்த சத்யா நாதெல்லா நிய­மிக்­கப்­பட்டார்.இ...