மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! – AanthaiReporter.Com

மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை

வேலை: ஜூனியர் டெலிகாம் ஆஃபிசர்(ஜே.டி.ஓ)

காலியிடங்கள்: மொத்தம் 198

கல்வித் தகுதி: பி.இ., மற்றும் பி.டெக்.

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.3.19

மேலதிக தகவல்களுக்கு:   ஆந்தை வேலைவாய்ப்பு