பாலை விட சத்தான பீர் இது.. இந்தியா அமோக விற்பனை!..

பாலை விட சத்தான பீர் இது.. இந்தியா அமோக விற்பனை!..

பிரா 91 ரீசண்டா தன்னோட முதல் குறைந்த கலோரி கொண்ட பீரினை(Beer) அறிமுகம் செஞ்சிருக்குது. இனி பார்களில் பீர் அருந்த விரும்புபவர்களுக்கு இந்த பீரா ஒரு குறைந்த கலோரி பீருக்கான தேர்வாக இருக்குமாம். இது ஒரு கிளாஸ் ஷாம்பெயின்,

ப்ரீஸர்ஸ்,மது,அல்லது காக்டெய்ல் ஆகியவற்றைக் காட்டிலும் மிகக் குறைவானது. அதுமட்டும் இல்லாமல் இது பால் அல்லது ஆரஞ்சு ஜூசை விடை குறைவானது.மறுபுறம் பிரா91 ஸ்டிராங் “உயர் அடர்த்திக் கோதுமை பீர்”. இது கோதுமை அடிப்படையில் முதல் ஸ்டிராங் பீர் ஆகும். இந்தப் பீர் சிறந்த நறுமணமுள்ள அலி பீர் ஒரு தனித்துவமான மற்றும் அதிகச் சுவை, கசப்பு குறைவாக உள்ளது,தேன் மற்றும் கேரமல் சேர்க்கப்பட்டுள்ளது. ஏறக்குறை 7%ஆல்கஹால் அளவில், வெகுஜன பியர் சந்தைக்குச் சுவையில் ஒரு புரட்சியை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பிரதானமான பீர் சந்தையைப் பெறும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பிரா 91இந்த நிதி ஆண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வணிகத்தை நோக்கு தங்களது விற்பனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக 160 கோடி ரூபாய் வரை முதலீடுகள் டிஜிபி கிரோத் நிறுவனத்திடம் இருந்து பெறும் முயற்சி செய்து வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தில் 22மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது. பிரா91என்ற பெயரில் உள்91-க்கு இந்தியாவின் ஐஸ்டி கோடு எண் ஆகும்,  இப்போது 15நகரங்களில் பிரா 91 கிடைக்கின்றது. இந்தக் காலாண்டில் பிரீமியம் பீர் சந்தையில் 8நகரங்களைப் பிடிக்க இந்த நிறுவனம் முடிவு செஞ்சிருக்காம்.  ?

Related Posts

error: Content is protected !!