பேங்க் ஆப் பரோடா வங்கியில் துப்புரவாளர் மற்றும் பியூன் பணி! – AanthaiReporter.Com

பேங்க் ஆப் பரோடா வங்கியில் துப்புரவாளர் மற்றும் பியூன் பணி!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 193 துப்புரவாளர் மற்றும் பியூன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

bob dec 14

மொத்த காலியிடங்கள்: 193

தமிழ்நாடு மற்றும் சென்னை மண்டலம்:

பணி: Sweeper Cum Peon – 155

பணி: Peon – 03

புதுச்சேரி மண்டலம்:

பணி: Sweeper Cum Peon – 102

பணி: Peon – 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.11.2016 தேதியின்படி 18 – 26க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினருக்கு ரூ.100.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கானகடைசி தேதி: 27.12.2016

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 2017 ஜனவரி, பிப்ரவரி

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வழிகாட்டி என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.