aanthai – Page 609 – AanthaiReporter.Com

Author: aanthai

சென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்!

சென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்!

நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்றில் டிரா செய்த நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 6.5 & 3.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று புதிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.மேலும் இந்த பட்டத்தை வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையையும் மிக இளம் வயதில் ...
இரண்டாம் உலகம் -திரை விமர்சனம்

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம்

உலகம் - 1 அனுஷ்கா ஒரு மருத்துவர்... அவருடைய மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யும் ஒரு நல்ல உள்ளம் படைத்தவராக ஆர்யா...ஆர்யாவின் குணம் அனுஷ்காவுக்கு பிடித்துப்போக தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்கிறார். காதல், திருமணம், போன்றவற்றில் ஆர்வமில்லாத ஆர்யா... அனுஷ்காவின் காதலை நி...
பழம & பழச்சாறு விற்பனையில் இறங்கும மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

பழம & பழச்சாறு விற்பனையில் இறங்கும மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

தற்போது வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் முதல் முறையாக பழம மற்றும் பழச்சாறு விற்பனையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பழ வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்யும் பொருட்ட...
மாணவர்களாகிய நீங்கள்  சமூக பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.-  அண்ணா பல்கலை விழாவில் ஜெ. பேச்சு

மாணவர்களாகிய நீங்கள் சமூக பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.- அண்ணா பல்கலை விழாவில் ஜெ. பேச்சு

"மாணவர்களாகிய உங்களுக்கு சமூக பொறுப்பும் உள்ளது. அந்த பொறுப்பை நீங்கள் தட்டிக்கழிக்க முடியாது. உங்களை சுற்றியுள்ள சமூகத்திற்கும், உங்களை ஆளாக்கிய நிறுவனங்களுக்கும், தமிழகத்திற்கும், நாட்டுக்கும் நீங்கள் கணிசமாக சேவையாற்ற வேண்டும். நாட்டை வலுப்படுத்தும் பணி உங்களுக்கு இன்று தொடங்குகிறது. மா...
ரசீது இல்லாமல் வாங்கிய தேர்தல் நிதி: ஆம் ஆத்மி கட்சியை சிக்கலில் மாட்டிய ஸ்டிங் ஆப்ரேஷன்!

ரசீது இல்லாமல் வாங்கிய தேர்தல் நிதி: ஆம் ஆத்மி கட்சியை சிக்கலில் மாட்டிய ஸ்டிங் ஆப்ரேஷன்!

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 8 வேட்பாளர்களிடம் இணையத்தள ஊடகம் ஒன்று, 'ஸ்டிங் ஆப்ரேஷன்'ஒன்றை மேற்கொண்டது. அப்போது கெஜ்ரிவால் வேட்பாளர்கள் ரசீது தராமல் நிதி பெற்றுக்கொண்ட.காட்சிகள் நேற்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி நிதி திரட்டுவதில் முறைகேடு செய்ததாக் பெரும் சர்ச...
காதல், திரில்லர் படமாக தயாராகும் ‘பென்சில்’ ஆல்பம்

காதல், திரில்லர் படமாக தயாராகும் ‘பென்சில்’ ஆல்பம்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக் நடிக்கும் படம' "பென்சில்".இந்த படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார். இவர் கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். காதல், திரில்லர் படமாக தயாராகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் 12–வது வகுப்பு மாணவன் கேரக்டரில் வருகிறார்.மேலும் ஜி.வி.பிரகாஷ் ஜோடி ‘ஊதா கலரு ரிப்பன்’ ...
கன்னித்தன்மையை மறு ஏலம் விடும் பிரேசில் மாணவி

கன்னித்தன்மையை மறு ஏலம் விடும் பிரேசில் மாணவி

பிரேசிலின் சான்டா கேத்தரீனாவைச் சேர்ந்தவர் கேத்தரீனா மிக்லியோரினி. 21 வயதேயான இவர் தனது கன்னித்தன்மையை ஏலம் விட முடிவு செய்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஆன்லைனில் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதையடுத்து திமுதிமுவென பலரும் குவிந்து விட்டனர். இவர்களைப் பரிசீலித்த கடைசியாக நான்கு பேரை அவர...
பொண்ணுங்க Vs பசங்க காதலை ஜாலியா சொல்லும் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ ஆல்பம்

பொண்ணுங்க Vs பசங்க காதலை ஜாலியா சொல்லும் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ ஆல்பம்

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ராமகிருஷ்ணன்.இப்போது இயக்கி நடித்து ரிலீசுக்கு தயாராக் இருக்கும் படம்: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ இதில் நாயகிகளாக ‘மனம் கொத்திப் பறவை’ படத்தின் நாயகி ஆத்மியாவும் காருண்யாவும் நடிக்கின்றனர்.படம் குறித்த...
ரிசர்வ் வங்கியின் போக்கையே புரிஞ்சிக்க முடியலையே!

ரிசர்வ் வங்கியின் போக்கையே புரிஞ்சிக்க முடியலையே!

மந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் சாதாரண மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அந்த மக்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் உள்ளன. ஆனால், அதைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உள்ளன. தனக்கு எந்தவிதமான மருந்து கொடுக்கப்படுகிறது என்பதை நோயாளி அறி...
மதியம் கரையை கடக்கும் ‘ஹெலன்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

மதியம் கரையை கடக்கும் ‘ஹெலன்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

வங்க கடலில் உருவான காற்றழுத்தம் ஹெலன் புயலாக மாறியது. இது இன்று மதியம் கரை கடக்கிறது. தற்போது அது ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் 240 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் அல்லது மாலை மசூலிப்பட்டினம் அருகே கரையை கட...
எகிறும் சைபர் கிரைம்!- இணையதள பாதுகாப்பு  கருத்தரங்கங்கில் பகீர்

எகிறும் சைபர் கிரைம்!- இணையதள பாதுகாப்பு கருத்தரங்கங்கில் பகீர்

"ஒவ்வொரு நிமிடத்திலும் கம்ப்யூட்டர்களை தாக்கக் கூடிய 45 வைரஸ் இணையதளங்களும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 200 புதிய இணைய தளங்களும் உருவாக்கப்படுகிறது.அதேபோன்று ஒரு நிமிடத்திலும் தனிப்பட்டவர்களின் 180 பாஸ்«வர்டுகள் திருடப்படுகிறது. இதன் மூலம் 200 மில்லியன் டாலர் திருடப்படுகிறது. தற்போது பார்த்தால் இந...
“ரத்தக்கறை படிந்த கரம்’- குறித்து மோடி பதிலை ஏற்க இயலாது!-தேர்தல் ஆணையம்!

“ரத்தக்கறை படிந்த கரம்’- குறித்து மோடி பதிலை ஏற்க இயலாது!-தேர்தல் ஆணையம்!

காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை "ரத்தக்கறை படிந்த கரம்' என்று பேசியது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அளித்த விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதுடன் எதிர்காலத்தில் பொதுக்கூட்டங்களில் பேசும்போது மேலும் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று தேர்தல் ஆணைய...
தங்க காசு விற்பனை திட்டத்தை கை விட்டது அஞ்சல்துறை!

தங்க காசு விற்பனை திட்டத்தை கை விட்டது அஞ்சல்துறை!

பொதுத் துறை வங்­கிகள் தங்க காசுகள் மற்றும் பதக்கங்களை விற்­பனை செய்ய மத்­திய நிதி­ ­அமைச்­சகம் தடை விதித்­த நிலையில் மத்­திய அரசின் அங்­க­மான தேசிய அஞ்சல் துறை தங்க காசு­களை விற்­பனை செய்­ய இருப்­பது பெரும் சர்ச்­சையை கிளப்­பி­து அல்லவா?(இது குறித்து முன்னர் நம் இதழில் வெளியான செய்தி:(http://www.aanthaireporter.com/?p=454...
தொடுதிரை உபகரணங்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா?!வராதா??

தொடுதிரை உபகரணங்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா?!வராதா??

டச்ஸ்கிரீன் எனப்படும் கொடுதிரையுள்ள ஸ்மார்ட் போன்களும், டேப்ளட்கள் என்று அழைக்கப்படும் தொடுதிரை கையடக்க கணினிகளும் சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.குழந்தைகள் இது போன்றதொடுகை உணர்வுடைய பல் உபகரணங்க...
உலக ஹலோ தினம் = இன்று

உலக ஹலோ தினம் = இன்று

ஹலோ..-இது ஒரு வார்த்தை இல்லை உணர்வின் வெளிப்பாடு.. அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய ,இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ .. இன்றைய நவீன உலகில் விஞ்ஞானமும், விவசாயமும், பொருளாதாரமும், மனிதனின் வாழ்க்கைத்தரத்தை...
பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடு: பதவி விலகிய ‘தெஹெல்கா’ ஆசிரியர்

பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடு: பதவி விலகிய ‘தெஹெல்கா’ ஆசிரியர்

இந்திய ஊடகத்துறையில் முன்னணி இடம் பிடித்த 'தெஹெல்கா' ஆசிரியர் தருண் தேஜ்பால் பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடாக நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து 6 மாத காலத்துக்கு தான் வகித்து வரும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.தருண் தேஜ்பால் கடிதத்தைத் தொடர்ந்து, 'தெஹெல்கா' பத்திரிகையின...
விஜய் மில்டனின் ‘கோலி சோடா’ ஆல்பம்

விஜய் மில்டனின் ‘கோலி சோடா’ ஆல்பம்

ப்ரியமுடன், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியிருக்கும் படம் ’கோலி சோடா’.'கோலி சோடா' படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டனிடம் கேட்ட போது, “ஒரு காலை நேரத்தில் கோயம்பேடு மார்கெட் போயிருந்தேன். யத்தேச்சையா கடைகளுக்கு மேலே இருந்த பரணைப் பார்த்தேன். அதில் ...
ஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை! எக்ஸ்குளூசிவ்

ஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை! எக்ஸ்குளூசிவ்

எல்லீஸ் டேல் கோல்வொர்த்தி என்பவர் ஒரு பொறியாளர். இவருக்கு பிறந்ததில் இருந்து ஒரு குறைப்பாடு இருந்தது. அதாவது இவரால் இயற்கையாய் மூச்சு விட கஷ்டம் அது மட்டுமின்றி தூங்க முடியாது என்பதுடன் ஆக்டிவாக இருக்கவே இயலாது. இவருக்குள்ள இந்த நோய் "மார்ஃபான் சின்ட்ரோம்" (Marfan Syndrome) என்பதாகும். மார்ஃபான் சின்ட்...
உலக தொலைக்காட்சி தினம் – நவம்பர் 21

உலக தொலைக்காட்சி தினம் – நவம்பர் 21

உலகத் தொலைக்காட்சி தினம் ( WORLD TELEVISION DAY, November 21 ) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்...
மோடிக்கு நோ விசா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீ்ர்மானம்!

மோடிக்கு நோ விசா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீ்ர்மானம்!

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர வேண்டுமென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர். மதசுதந்திரம் மற்றும் உரிமைகளை பாது...