aanthai – Page 601 – AanthaiReporter.Com

Author: aanthai

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்யப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள Investigator மற்றும் Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 505 பணி மற்றும் மாநிலம் வாரியான காலியிடங்...
தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

தீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உர...
கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை ரத்து!

கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை ரத்து!

இலங்கையில் நவம்பர் 15-17-ல் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே வெள்ளிக்கிழமை தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.அந்த பயணத்தை ரத்து செய்யுமாறு அவரை மத்திய வ...
பட்டதாரிகளுக்கு HDFC வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு

பட்டதாரிகளுக்கு HDFC வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: 01. Sales Manager 02. Credit Manager 03. Location manager 04. Retail Assets 05. Asset Desk Manager 06. Collection Manager 07. Relationship Manager 08. Cross Sell Manager 09. Sales Quality Manager 10. Risk Analyst கல்வித...
அதிமுக இணையதளத்தை  முடக்கிய பாகிஸ்தானியர்!

அதிமுக இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தானியர்!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aiadmkallindia.org இதனுள் அத்துமீறிய பாகிஸ்தான் இணையதள ஹேக்கர்கள் ஒரு மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.இந்த இணையதள தாக்குதலுக்குப் பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தற்காலிகமாக அதன் செயல்பாடுகள் நி...
கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்- கலிஃபோர்னியா போலீஸ் ஆக்ஷன்!

கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்- கலிஃபோர்னியா போலீஸ் ஆக்ஷன்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஒட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கலிஃபோர்னியாவில் வாகனங்களை இயக்கு‌பவர் முன்னால் வீடியோதிரை இருப்பது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையிலேயே செசிலியா அபாடி (Cecilia Abadie)-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்...
ஷங்ககரின் ‘ஐ’ பட நாயகி ஏமி ஜாக்சன் ஸ்பெஷல் ஆல்பம்

ஷங்ககரின் ‘ஐ’ பட நாயகி ஏமி ஜாக்சன் ஸ்பெஷல் ஆல்பம்

ஏமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகையான ஏமி ஜாக்சன் மதராசப்பட்டணம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விக்ரமுடன் இணைந்து ‘தாண்டவம்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது விக்ரமுடன் மீண்டும் இணைந்து ‘ஐ’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குக...
அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.இதனையடுத்து, புறப்பட இருந்த விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் பஸ்களின் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரண்டாவது மற்றும் மூன்றாம் முனையங்க...
தீபாவளி திருநாள் -நம் வாசகர்களுக்கு வாழ்த்துகள்!

தீபாவளி திருநாள் -நம் வாசகர்களுக்கு வாழ்த்துகள்!

இருளை அகற்றி ஒளி தரும் உன்னத பண்டிகை ‘தீபாவளி’ திருநாள். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள், சமணர்களும் தீபாவளியைக் கொண்டாடுவது இதன் கூடுதல் சிறப்பம்சம். அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த ஆண்டு முதன்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடியிருப்பது, நமது கலாச்சார பெருமையை பறை சாற்றுவதாக ...
ஆரம்பம் – சினிமா விமர்சனம்! By உண்மைத்தமிழன்

ஆரம்பம் – சினிமா விமர்சனம்! By உண்மைத்தமிழன்

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியை அவ்வளவு சுலபத்தில் நாம் மறந்துவிட முடியாது..! அஜ்மல் கசாப் என்ற இளைஞரை உள்ளடக்கிய 10 பாகிஸ்தானிய இளைஞர்கள் இரவு நேரத்தில் கடல் வழியாக மும்பைக்குள் கால் பதித்து கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளி ருத்ரதாண்டவம் ஆடிய நாள்..! அன்றைய மகாராஷ்டிரா அரசில் தீவிரவாதத்...
என் முன்னிலையில் பள்ளம் தோண்டுங்க::தங்கம் நிச்சயம் கிடைக்கும்”

என் முன்னிலையில் பள்ளம் தோண்டுங்க::தங்கம் நிச்சயம் கிடைக்கும்”

"புதையல் இருப்பது உறுதி. ஆனால் புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது அதிலும் ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். அத்துடன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப் பட வேண்டும்." சாமியார் சோபன் சர்க்கார் மறுபடியும் கூறியுள்ளார். உ.பி. மாந...
இசைப்பிரியா  கொலை : சானல் 4 வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்

இசைப்பிரியா கொலை : சானல் 4 வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. ஆனால் இசைப் பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. இந்நிலையில் இலங்கை போர்குற்றம் தொடர்பாக சானல் -4 தொலைக்காட்சி ஒரு புதிய வீட...
ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 63 பணி: இயக்குநர் -01 கல்வித்தகுதி: பி.இ/பி.டெக் முடித்திருக்க வேண்ட...
ஒற்றை தலைவலிக்கான காரணிகளும்:தீர்வுகளும்!

ஒற்றை தலைவலிக்கான காரணிகளும்:தீர்வுகளும்!

காலையில் எழுந்தவுடனே நமக்கு ஒரு சுறுசுறுப்பு இருந்தாதான் அன்றைய வேலைகள் எல்லாம் சிறப்பா முடியும். அப்படி இல்லாமால் ஒரு அயர்ச்சியுடன் எழுந்திருக்கணுமான்னு நினைச்சோம்னா அன்றைக்கு முழுக்கவே மந்தமா தான் இருக்கும். பொதுவா சிலர்கிட்ட ஏன் டல்லா இருக்கன்னு கேட்டா ஒரே தலைவலின்னு சொல்வாங்க.ஆன காலம் ...
குமரி மாவட்டத்திற்கு இன்று ஹேப்பி பர்த் டே!

குமரி மாவட்டத்திற்கு இன்று ஹேப்பி பர்த் டே!

தமிழ்நாடு எல்லைப் போராட்டம்' என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு.வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதாரங்கள் உண்டு.தமிழகத்தின் வ...
படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!.

படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!.

இப்போது சர்தார் வல்லபபாய் படேல் தலை உருளுகிறது."படேல் பிரதமராக பதவியேற்றிருந்தால், நேருவைவிட சிறப்பாக செயல்பட்டிருப்பார்' என்று மோடி பேசியிருப்பது இன்றைய அரசியல் சூட்டில் புதிதாக மிளிர்கிறதே தவிர, இது 1950 களிலேயே, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா உள்பட பலர...
மங்கள்யான் செயற்கைக்கோள் : ஒத்திகை துவங்கியது!

மங்கள்யான் செயற்கைக்கோள் : ஒத்திகை துவங்கியது!

செவ்வாய் கிரகத்தரையின் மேற்பரப்பு குறித்தும், அங்கு மீத்தேன் வாயு உற்பத்தி ஆகும் இடம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஸ்தவான் ராக்கெட் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி– சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை வருகிற 5–ந் தேதி ...
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு- புதிய நீதிபதி நியமனம்!

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு- புதிய நீதிபதி நியமனம்!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வுபெற்றதை தொடர்ந்து, புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் கு...
தமிழ் பெயர் படங்களுக்கும கேளிக்கை வரி -ஹைகோர்ட்டில்  வழக்கு!

தமிழ் பெயர் படங்களுக்கும கேளிக்கை வரி -ஹைகோர்ட்டில் வழக்கு!

தமிழில் பெயர் வைத்த திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி வசூலிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மோட்சம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 2007 ம் ஆண்டு முதல் தமிழில் பெயர் வைக்கும் படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது என்றும...
கிரிக்கெட் :மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இந்திய அணி அறிவிப்பு!

கிரிக்கெட் :மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இந்திய அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவிற்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் நடக்க உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி கோல்கட்டாவில் வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.தோள்பட்டை காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. பந்...