aanthai – Page 584 – AanthaiReporter.Com

Author: aanthai

வங்கி கணக்கு ஆரம்பிக்க ஆதார் அட்டை மடடும் போதுமாம்!

வங்கி கணக்கு ஆரம்பிக்க ஆதார் அட்டை மடடும் போதுமாம்!

ஆதார் அட்டையை பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள நிலையில் 'வங்கி கணக்கு துவக்க ஆதார் அட்டை இருந்தால் போதும். வேறு எவ்வித விண்ணப்ப படிவங்களையும் நிரப்ப தேவையில்...
கல்விக் கடனுக்கு லஞ்சம்: சென்ட்ரல் பேங்க் மேனேஜர் கைது

கல்விக் கடனுக்கு லஞ்சம்: சென்ட்ரல் பேங்க் மேனேஜர் கைது

ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியா புரம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பாலுச்சாமி என்பவர் தன் மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்காக கடன் கேட்டிருந்தார்.அந்த கல்வி கடன் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட முத்துக்குமாரை இன்று சீ பி ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ம...
நோயாளியை ஏடிஎம் மெஷினாக பார்க்காதீங்க டாக்டர்!

நோயாளியை ஏடிஎம் மெஷினாக பார்க்காதீங்க டாக்டர்!

ஆறு கோடி பெரிய தொகை. 15 வருடத்துக்கான வட்டி சேர்ந்தால் இரு மடங்காகும். ஒரு மரணத்துக்கு இழப்பீடாக இவ்வளவு தொகை வழங்கப்படுவது நமது நாட்டில் இது முதல் முறை. ஆனாலும் இந்த பணத்தால் மனைவிக்கு உயிர் கொடுக்க இயலாது என்பது குணால் சகாவுக்கு தெரியும். அவர் டாக்டர். மனைவி அனுராதாவும். அமெரிக்காவில் வசித்தவர...
+ 2 முடித்தவர்களுக்கு  இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி வாய்ப்பு!

+ 2 முடித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி வாய்ப்பு!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஆர்டினன்ஸ் டிபார்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள லோயர் டிவிசன் கிளார்க் மற்றும் ஃபயர்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 40 பணி: கிளார்க் கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ந...
கல்லூரி மாணவர்களை வைத்து தன படத்திற்கு விளம்பரம் தேடும் சேரன்!

கல்லூரி மாணவர்களை வைத்து தன படத்திற்கு விளம்பரம் தேடும் சேரன்!

சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்க சேரன் இயக்கி தயாரித்திருக்கும் படம் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை'. 'ட்ரீம் சவுண்ட்ஸ் ' என்ற ஆடியோ நிறுவனம் ஒன்றை துவக்கி இருக்கிறார் சேரன். இப்படத்தின் இசையை தனது ஆடியோ நிறுவனம் மூலமே வெளியீட்டு இருக்கிறார்.இந்நிலையில் பேஸ்புக...
ஸ்ரீகாந்தின் ‘நம்பியார்’ ஆல்பம்

ஸ்ரீகாந்தின் ‘நம்பியார்’ ஆல்பம்

நண்பன் படத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த். ஓம்சாந்தி ஓம், நம்பியார் என தன்னை தூக்கிக் கொண்டு ஓடும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். புதுமுக இயக்குனர் கணேஷா. கோல்டன் ஃப்ரைடே பில்ம்ஸ் தயாரிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலுள்ள நம்பியார...
டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க போட்டி!

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க போட்டி!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் என்றும் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சி தலைவர் விஜயகாந்த் வரும் 27-ந்தேதி டெல்லி செல்வதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறுகிறது. இதனால் டெல்லி அரசியல...
ஊழலுக்கு எதிரான இயக்கத்தை நடத்திய அன்னா குழுவின் ரூ.100 கோடி ஊழல்!

ஊழலுக்கு எதிரான இயக்கத்தை நடத்திய அன்னா குழுவின் ரூ.100 கோடி ஊழல்!

எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக அன்னா குழுவினர் 4 கோடி மக்களை ஏமாற்றி ரூ.100 கோடி ஊழல் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தை சமூக சேவர் அன்னா கடந்த 2012ம் ஆண்டு தொடங்கினார்...
ராடாருக்கு புது யுக்தியை கொடுத்த டால்பின்கள்!

ராடாருக்கு புது யுக்தியை கொடுத்த டால்பின்கள்!

டால்பின்கள், பாலூட்டி வகையை சார்ந்தவை. அவை சமுதாயமாக வாழும் தன்மை கொண்டவை. உணவைப் பெறுவதிலும், குட்டிகளைப் பராமரிப்பதிலும் அவை ஒன்றுக்கொன்று கூட்டாக செயல்படும். உலகில் 37 வகை டால்பின்கள் இருக்கின்றன. இவற்றில் 32 வகை டால்பின்கள் கடலில் வாழ்கின்றன. 5 டால்பின் இனங்கள் ஏரிகளில் காணப்படுகின்றன. டால்ப...
பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

பேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது. 1. அதாவது பேபாலுக்கு தேவையான கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு இனி மேல் ...
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் எச்சரிக்கை!

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் கூறப்படவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் வருகை குறித்து இந்திய அரசு தான் முடிவு செய்யும். பிரதமர் பங்கேற்காமல் தவிர்த்தால், அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து பரிசிலீப்போம் என்றார். மேலும் காமன்...
’22 கேரட் தங்கத்தில் “டாய்லெட் பேப்பர்'”  ஆஸ்திரேலியாவில் சேல்ஸ்!

’22 கேரட் தங்கத்தில் “டாய்லெட் பேப்பர்'” ஆஸ்திரேலியாவில் சேல்ஸ்!

பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட உயர் வர்க்கத்தினருக்காக, 22 கேரட் தங்கத்தினால் ஆன விலை உயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம். ‘டாய்லெட் பேப்பர் மேன்’ என்ற அந்த நிறுவனம், இயற்கைக்கு மாறான இந்த புதிய தயாரிப்பினை 22 கேரட் தங்கத்தினால் செய்துள்ளது. ...
சட்டசபைத் தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறது- கவலை தருகிறது : வைகோ அறிக்கை

சட்டசபைத் தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறது- கவலை தருகிறது : வைகோ அறிக்கை

"இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஈழத்தமிழர்களின் உரிமைப்போரின் நியாயத்தின் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்கின்ற விதத்திலும், மகத்தான தியாகங்கள் செய்து காட்டப்பட்ட இலக்கை, திசை மாற்றம் செய்யும் நோக்கிலும் அமைந்து இருப்பதால், இத்தீர்மானம் மனநிறைவைத் தரவில்லை; ஏமாற்றம் அளிக்கிறது"என்று மதி...
‘அங்குசம்’டைரக்டர் மனுகண்ணன் மீது(ம) அவதூறு வழக்கு!

‘அங்குசம்’டைரக்டர் மனுகண்ணன் மீது(ம) அவதூறு வழக்கு!

நாட்டில் இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் இந்த சட்டத்தை ஒரு சிலர் மட்டுமே சரியாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களும் மிரட்டப்படுகிறார்கள். மக்களிடம் இந்த சட்டம் பற்றி விழிப்புணர்வு இல்லை. இதனை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகி இருககிறது. ...
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது!- தமிழக அரசு தீர்மானம்!

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது!- தமிழக அரசு தீர்மானம்!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா தனித் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நி...
கடலில் மீன் பண்ணை அமைத்து ஆதாயம் தேட விருப்பமா?

கடலில் மீன் பண்ணை அமைத்து ஆதாயம் தேட விருப்பமா?

மீனவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் கடலுக்குள் மீன் வளர்ப்புப் பண்ணை வைத்து வருவாய் ஈட்டும் புதிய திட்டத்தை தேசிய கடல்வளர் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்லாமல், கடற்கரையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ம...
துர்நாற்றம் தராத உள்ளாடைகள் வந்தாச்சாகும்!

துர்நாற்றம் தராத உள்ளாடைகள் வந்தாச்சாகும்!

உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. அதிலும் இபபோதைய இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர்.'நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், உடல...
‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகன் இயக்கும் “குக்கூ” ! மினி ஆல்பம்

‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகன் இயக்கும் “குக்கூ” ! மினி ஆல்பம்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு 'குக்கூ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் லிங்குசாமியிடம் 'பீமா', 'பையா' ஆகியப் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜு முருகன் இப்படத்தை இயக்குகிறார்.டைம் பாஸ் நிறுவன இதழில் இவர் எழுத...
‘தீர்ப்பை விமர்சிக்கலாம்: ஆனால், கேள்வி எழுப்ப முடியாது’  -சுப்ரீம் கோர்ட் சுரீர்

‘தீர்ப்பை விமர்சிக்கலாம்: ஆனால், கேள்வி எழுப்ப முடியாது’ -சுப்ரீம் கோர்ட் சுரீர்

எங்கள் தீர்ப்பு விமர்சிக்கப்படுவதை வரவேற்கிறோம். ஆனால், தீர்ப்பின் நோக்கத்தை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது’ என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபட கூறியுள்ளது ராணுவ தலைமை தளபதியாக வி.கே.சிங் இருந்தபோது, அவருடைய பிறந்த தேதி தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வி.கே.சிங் த...
மெரினாவில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற கோரி  வழக்கு!

மெரினாவில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற கோரி வழக்கு!

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையால் ஏற்படும் போக்குவரத்து இடையூறு தொடர்பான மனு தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட போக்குவரத்து உதவி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் பி.என்.ஸ்ரீநிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில...