aanthai – Page 2 – AanthaiReporter.Com

Author: aanthai

Uncategorized
மார்டன் ஆர்ட் கேள்விபட்டதுண்டா ? அந்த மாதிரிதான் கேம் ஓவர் கதையும். ஆம். மார்டன் ஆர்ட் பார்க்கிற ஒவ்வொருவருக்குமே ஒரு கதை புரியும். சில நேரம் புரியமாலும் கூட போகலாம். அப்படியொரு திரைகதை உத்தியை பயன்படுத்தி கடைசி 30 நிமிடங்கள் நம்மை திரையோடு கட்டிப்போடுகிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன். மாதுரவாயல...
Uncategorized
விண்வெளியில் தனக்கென ஒரு விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க இந்தியாவின் விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் விரும்புகிறது. இதற்கான அனுமதியை அரசிடம் பெற விரிவான திட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் டாக்டர் சிவன் செய்தியாளர்களிடம் வியாழன...
அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா!

அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா!

சர்வதேச அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் கீழே இறங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொது நல அமைப்பு ஒன்று 2019ம் ஆண்டில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உலக நாடுகளில் நிலவும் உள்நாட்டு பிரச்னைகள், மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட 23 காரணிகளை வைத்து அமைத...
ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா?

ஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா?

ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்து வத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்...
ஆதார் விவகாரம் & காஷ்மீர் ஆட்சி + முத்தலாக் சட்டம் ! – மோடி அமைச்சரவை அதிரடி!

ஆதார் விவகாரம் & காஷ்மீர் ஆட்சி + முத்தலாக் சட்டம் ! – மோடி அமைச்சரவை அதிரடி!

ஆதார் என்ற வார்த்தை நம் நாட்டில் ஒலிக்க அரம்பித்த நாளிலிருந்து அதன் மீதான ப்ளஸ் & மைனஸ் தகவல்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் இனி ஆதார் எண்ணை ஒருவர் தன் விருப்பத்தின் பேரில் வங்கிக் கணக்குகளைத் துவக்குவதற்கும், மொபைல் போன் எண் இணைப்பை பெறுவதற்கும் பயன்படுத்தலாம் ஆனால், இந்த நடவட...
ச்சிச்சீ.. உன் ரூட்டே வேணாம் – பாக் வான் வழியை புறகணிக்கும் பிரதமர் மோடி!

ச்சிச்சீ.. உன் ரூட்டே வேணாம் – பாக் வான் வழியை புறகணிக்கும் பிரதமர் மோடி!

ஏர் டிராஃபிக் வார் நடக்கும் சூழலில் கிர்கிஸ்தான் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation) மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் விவிஐபி விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்ல விசேஷ அனுமதி கிடைத்த நிலையில் அந்த நாட்டின் மார்க்கத்தில் பறக்காது என்று மத்தி...
ஹாங்காங்- கில் கலவரம் முற்றியது!

ஹாங்காங்- கில் கலவரம் முற்றியது!

மக்கள் போராட்டம் நடத்தி வரும் ஹாங்காங்கில் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் நாடாளு மன்றத்திற்கு அருகில் செல்ல முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அது வன்முறையாக வெடித்தது....
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

"பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்த கட்ட அரசியல் பணிகள் நடைபெற்று வருவதால், கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை, கழகத்தின் செய்தித் தொடர்பாளர்கள், நிர்வாகி கள் யாரும் ஊடகத்திலோ, பத்திரிக்கையிலோ கருத்துக்களை கூற வேண்டாம். அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எட...
சூர்யா விஜய்சேதுபதிதான் ‘சிந்துபாத்’ படத்தின் ராக் ஸ்டார்!

சூர்யா விஜய்சேதுபதிதான் ‘சிந்துபாத்’ படத்தின் ராக் ஸ்டார்!

விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் , S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நட்...
உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஷிகார் தவானுக்கு பதிலாக ரிசாப் பந்த் ?

உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஷிகார் தவானுக்கு பதிலாக ரிசாப் பந்த் ?

நம் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இடது கை கட்டைவிரலில் ஏற்பட்ட எலும்புமுறிவு காரணமாக  உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்...
முதல்வரை விமர்சித்தாக கைது செய்யப்பட்ட ரிப்போர்ட்டர் விடுதலை!

முதல்வரை விமர்சித்தாக கைது செய்யப்பட்ட ரிப்போர்ட்டர் விடுதலை!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பெண் ஒருவர் விமர்சனம் செய்யும் பதிவு ஒன்றை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தார் என்பதற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனே ஜாமீனில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அடிப்படை உரிமையான, சுதந்திரத்துக்கான உரிமை குறித்த...
புது போர் ஒன்று உதயம் : அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை!

புது போர் ஒன்று உதயம் : அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை!

ராணுவத்தை வைத்து போர், சைபர் வார் என பல போர்களை சில நாடுகள் முன்னெடுப்பது அவர் களின் அறியாமையை காட்டத்தான்........இப்போது புது போர் ஒன்று உதயமாகிருக்கிறது அது தான் ஏர் டிராஃபிக் வார் எனப்படும் வான்வெளி பறக்கு தடை. பாலகோட் தாக்குதலுக்கு பதிலடியாய் பாகிஸ்தான் வான்வெளிக்கு இந்தியா சென்று சில தீவிர...

கிரிக்கெட் போட்டிகளுக்கு டாட்டா! – யுவராஜ் அறிவிப்பு!

உலகக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக  இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று அறிவித்துள்ளார். 2011ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற பெரும் பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். தொடர் நாயகன் விருதையும் வென்றார் யுவராஜ் சிங்.இந்திய கிரி...
கிரேசி மோகன் காலமானார் : ஆந்தையாரின் அஞ்சலி ரிப்போர்ட்!

கிரேசி மோகன் காலமானார் : ஆந்தையாரின் அஞ்சலி ரிப்போர்ட்!

சிரிப்பூட்டும் நாடக இயக்குநர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் 'கிரேசி' மோகன் இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66. கிரேசியின் இயற்பெயர் ரங்காச்சாரி மோகன். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கா னிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரியில் படிக்கு...
காஷ்மீர் கத்துவா சிறுமி கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

காஷ்மீர் கத்துவா சிறுமி கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

ஜம்மு -காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் கடந்த ஜனவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து கண்டறியப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை யில், அந்த சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தியாவை உலுக்கிய இந்த பாலியல...
ஞானபீட விருது பெற்ற கிரிஷ் கர்னார்ட் காலமானார்!

ஞானபீட விருது பெற்ற கிரிஷ் கர்னார்ட் காலமானார்!

ஒரு நடிகராக, இயக்குனராக, திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற  கிரிஷ் கர்னாட் உடல்நல குறைவால் இன்று காலமானார். கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்துள்ளனர். இந்திய இலக்கியத்திலும் சரி, சினிமாவிலும் சரி ...
ஆண்களின் விந்தணு குறைபாடு – காரணம் என்ன?

ஆண்களின் விந்தணு குறைபாடு – காரணம் என்ன?

உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனி...
சென்னை மெட்ரோ ரயிலில் ஐஐடி படிப்புடன் பயிற்சி!

சென்னை மெட்ரோ ரயிலில் ஐஐடி படிப்புடன் பயிற்சி!

தமிழகத்தின் தலை நகரான சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கி வருவது நாம் அறிந்ததே. இந்த நிறுவனத்தில் ஐ.ஐ.டி., சென்னையுடன் இணைந்து மெட்ரோ ரயில் தொடர்புடைய முது நிலை டிப்ளமோ படிப்பு வழங்குவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. காலியிடங்கள்: இன்ஜினியரிங் தொடர்பு டைய இந்தப் படிப்பில் மொத்தம் 25 காலியிடங்கள் உள்ள...