aanthai – AanthaiReporter.Com

Author: aanthai

Uncategorized
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 22-ந்தேதி விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட்டை நேரில் பார்வையிட விரும்பும் 1000 பேருக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.   விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையிலும் இஸ்ரோ எனப்படு...
Uncategorized
நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் தேதி மார்ச் மாதம் 10-ல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல இடங்களிலும் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுத...
Uncategorized
தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. தமிழகம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. அணைகளில் நீரின் அளவு குறைந்துவிட்டதால் தண்ணீரை சிக்கனமாக பயன்பட...
Uncategorized
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திலிருந்து ராஜ்யசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபை உறுப்பினராக உள்ளார், அவரது பதவிக் காலம் ஜுன் 7-ம் தேதியுடன் முடிகிறது. அசாமிலிருந்து 2 ராஜ்யசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தே...
Uncategorized
முறையாக பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக்குகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். சுகாதாரத்துறையில் முறையாகப் பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்களை இழுத்து மூடும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவம் சார...
தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், யூனிஃபார்ம் விற்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், யூனிஃபார்ம் விற்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலேயே புத்தகங்கள், உபகரணங்கள் வழங்கப் படுகின்றன. ஆனால், பல பள்ளிகளில் புத்தகங்களை மூட்டையாக தூக்கி கொண்டு செல்லும் வகையில் அதிகளவு உபகரணங்கள் வழங்கப்படும் நிலையில். தனியார் பள்ளிகள் பெற்றோர் களிடம் குழந்தைகளுக்கான ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் போன்றவற்...
கேதார்நாத் குகையில் மோடி நீண்ட தியானம்: அப்படி என்ன ஸ்பெஷல்?

கேதார்நாத் குகையில் மோடி நீண்ட தியானம்: அப்படி என்ன ஸ்பெஷல்?

பஞ்ச பாண்டவர்களால் 3000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பின்னர் எட்டாம் நூற்றாண்டில் இந்திய தேசத்தில் வாழ்ந்த ஆகப்பெரிய ஆன்மீக குருவான ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரால் புனர மைக்கப்பட்ட பெருமை வாய்ந்த கோயிலான் கேதார்நாத் குகையில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை காலை வரை அவர...
Uncategorized
நம்ம தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையே அலாதியானது. பெரும்பாலானோருக்கு பிடித்த படத்தை மொக்கை என்று சொல்லி அதற்கான தன் தரப்பு நியாயத்தை சொல்லும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் அதிகரித்து விட்டது. முன்னொரு காலத்தில் ஒரு சினிமாவின் கதையை மட்டும் எடுத்து கொண்டு அதை சொன்ன விதம் குறித்து பேசிய ரசிக வட்டார...
மான்ஸ்டர் – திரை விமர்சனம்!

மான்ஸ்டர் – திரை விமர்சனம்!

நிஜ எலி ஒன்றுடன் எஸ் .ஜே. சூர்யா நடித்த மான்ஸ்டர் படம் அமர்ந்திருந்தேன். படம் ஆரம்பிக்கும் வரை அருகில் அமர்ந்திருந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் சொல்லிக் கொண்டிருந்த சேதி இது : “இந்த எலிகள் இருக்குதே.. அவை கிட்டத்தட்ட மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றி இங்குள்ள சூழ் நிலைகளுக்கு நன்கு ப...
தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங் மேன் ஜாப் ரெடி!

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங் மேன் ஜாப் ரெடி!

தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனங்களுள் ஒன்றான  தமிழ்நாடு மின்சார வாரியம் எனப்படும் டி.என்.இ.பி., வாரியயத்தில் கேங் மேன் பிரிவில் காலியாக இருக்கும் 5000 இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. காலியிட விபரம் : டி.என்.இ.,பி., யில் மேற்கண்ட காலியிடங்கள் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்று...
கோதண்டராமர் சிலை இன்னும் தமிழகத்தை தாண்டவில்லை!

கோதண்டராமர் சிலை இன்னும் தமிழகத்தை தாண்டவில்லை!

கடந்த சில மாதங்களாகவே அன்றாடச் செய்திகளில் இடம் பெற்று வரும்  கோதண்டராமர் சிலை இன்னும் தமிழக எல்லையையே தாண்ட முடியாமல் தற்போது ஓசூரில் உள்ளது. கர்நாடக மாநில பெங்களூரில் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை ஒன்று அமைக்க முடிவு செய்தது. இந்த சிலையானது திருவண்...
‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வெளியிடுகிறது ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’!

‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வெளியிடுகிறது ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’!

தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான மற்றும் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது. இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இது குறித்து  "இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன....
Uncategorized
தன்பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கும் மசோதா தைவான் நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் ஆசியாவில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு என்று தைவான் பெயரெடுத்துள்ளது. தைவானில் அதிகளவில் தன்பாலினத்தவர் வசித்து வருகிறார...
Uncategorized
ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி நடிகர் ஆர...
Uncategorized
இதுவரை அங்கீகாரம் பெறாமல் உள்ள 760 நர்சரி பள்ளிகளை மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தமிழ்நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குனரகத்திலும், மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மெட்ரிக் கல்...
மிஸ்டர் சுப. வீ : நீங்கள் சத்தியத்தின் பிள்ளையாக இருக்க மாட்டீர்களாக்கும்?

மிஸ்டர் சுப. வீ : நீங்கள் சத்தியத்தின் பிள்ளையாக இருக்க மாட்டீர்களாக்கும்?

மதிப்பிற்குரிய திரு. சுப வீ ஐயா அவர்களுக்கு.. ஒரு தேடலுக்காய் தங்களின் முகநூல் பக்கம் வந்தேன். ஏன் என்பதை பிறகுச் சொல்கிறேன். உங்கள் பதிவில் “சீமான் தனக்கு, ‘400 கோடியில் பேரம் பேசினார்கள்’ என்பதைச் சொல்லி,... “தேர்தல் ஆணையத்தில் முறையிட்டீர்களா? ஊழல் ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தீர்களா.? ...
ஸ்மோக் பண்றீங்களா? அப்ப உங்க ஆணுறுப்பு அவுட் ஆஃப் ஆர்டர்தான்!

ஸ்மோக் பண்றீங்களா? அப்ப உங்க ஆணுறுப்பு அவுட் ஆஃப் ஆர்டர்தான்!

புகை பிடிப்போர் ஒவ்வொருவரும், ஒரு தடவை புகை பிடிக்கும் போது மட்டும் தன்னுடைய வாழ் நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக் கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகளை இழந்து விடுகிறார்' என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்ததைக் கண்டு க...
எடிட்டர் கோபி கிருஷ்ணா புரொடக்ஷனில் தயாராகும் ‘நாயே பேயே’!

எடிட்டர் கோபி கிருஷ்ணா புரொடக்ஷனில் தயாராகும் ‘நாயே பேயே’!

கோலிவுட்டில் ஹிட் அடித்த ‘தனி ஒருவன்’, ‘வழக்கு எண் 18/9’, ‘ஒரு குப்பை கதை’ போன்ற பல வெற்றிப் படங்களில் எடிட்டராக பணியாற்றிய கோபி கிருஷ்ணா, ‘கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன் மூலம், கலை தி ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் டாக்டர்.ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் ஆகிய...