இந்தியன் ரிசர்வ் பேங்க்-கில் ‘அசிஸ்டெண்ட்’ ஜாப் ரெடியா இருக்குது! – AanthaiReporter.Com

இந்தியன் ரிசர்வ் பேங்க்-கில் ‘அசிஸ்டெண்ட்’ ஜாப் ரெடியா இருக்குது!

இந்திய ரிசர்வு வங்கியில் 2016 -ஆம் ஆண்டிற்கான 610 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

rbi nov 16

மொத்த காலியிடங்கள்: 610

பணி: “Assistant”

பணி இடம்: இந்தியா முழுவதும்

தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் விவரம்: 
1. அகமதாபாத் – 30
2. பெங்களூர் – 35
3. போபால் – 40
4. புவனேஸ்வர் – 20
5. சண்டிகர் – 38
6. சென்னை – 25
7. கவுகாத்தி – 27
8. ஹைதராபாத் – 31
9. ஜெய்ப்பூர் – 20
10. ஜம்மு – 10
11. கான்பூர் மற்றும் லக்னோ – 52
12. கொல்கத்தா – 35
13. மும்பை – 150
14. நாக்பூர் – 20
15. புது தில்லி – 25
16. பாட்னா – 22
17. திருவனந்தபுரம் & கொச்சி – 30

சம்பளம்: மாதம் ரூ.13,150 – 34,990

வயதுவரம்பு: 08.11.2016 தேதியின்படி 20 – 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதன்மை, முதல்நிலை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50.

ஆன்லைனில் விண்ணப்ப, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:28.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய   ஆந்தை வழிகாட்டி   என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.