நெய்வேலியில் அப்ரெண்டிஸ் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

நெய்வேலியில் அப்ரெண்டிஸ் ஜாப் ரெடி!

நெய்வேலியில் உள்ள லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் எரிசக்தி துறையில் புகழ் பெற்றது. பொதுத்துறை நிறுவனமான இது டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் என்ற இரண்டு பிரிவுகளில் அப்ரென்டிஸ்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலியிடங்கள்: டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் பிரிவில் 250 காலியிடங்களும், கிராஜூவேட் அப்ரென்டிஸ்ஷிப் பிரிவில் 120 காலியிடங்களும் உள்ளன. 

கல்வித் தகுதி: மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். .

கடைசி நாள்: 2018 ஜன., 5.

விபரங்களுக்கு ஆந்தை வழிகாட்டி