நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா-வில் அப்ரென்டிஸ் ஆகத் தயாரா? – AanthaiReporter.Com

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா-வில் அப்ரென்டிஸ் ஆகத் தயாரா?

சென்னைக்கு அருகிலுள்ள கல்பாக்கத்தில் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் என்.பி.சி.ஐ.எல்., ஆலை உள்ளது. இதில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 32 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



காலியிட விபரம்:
 லேத் ஆபரேட்டர், மெஷின்ஸ்ட் பிரிவுகளில் தலா 1, வெல்டரில் 2, பிட்டரில் 14, எலக்ட்ரீசியனில் 8, மெக்கானிக்கில் 6ம் சேர்த்து மொத்தம் 32 இடங்கள் உள்ளன.

வயது: 2018 ஆக., 16ன் படி, 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2 படிப்பை அறிவியல் மற்றும் கணிதப்பாடங்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உடல் தகுதி: உயரம் குறைந்த பட்சம் 137 செ.மீ., எடை குறைந்தபட்சம் 25.4 கிலோ இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

Manager (HRM),Nuclear Power Corporation of India Limited, Madras Atomic Power Station, Kalpakkam – 603 102.

கடைசி நாள் : 2018 ஆக., 16.

விபரங்களுக்குஆந்தை  வேலை வாய்ப்பு