ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஏர்கிராப்ட் டெக்னீசியன்!

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில்  ஏர்கிராப்ட் டெக்னீசியன்!

ஏர் இந்தியா நிறுவனத்தின் அங்கமான ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் ஏர்கிராப்ட் டெக்னீசியனில் 87ம், ஸ்கில்டு டிரேட்ஸ்மென் இன் அப்ஹோல்சரி அண்டு பெயின்டிங் டிரேடுகளில் 7ம் சேர்த்து மொத்தம் 94 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி : ஏர்கிராப்ட் டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏர்கிராப்ட் மெயிண்டனென்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் ஏ.எம்.ஐ.இ., டிப்ளமோ அல்லது டி.ஜி.சி.ஏ., அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்பை குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். ஸ்கில்டு டிரேட்ஸ்மென் பதவிக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு தேவைப்படும்.

தேர்ச்சி முறை : நேர்காணல் மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க : தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களுடன் நேர்காணலில் நேரடியாக பங்கு பெற வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம் : ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட், திருவனந்தபுரம் – 695 033.

நேர்காணல் நடைபெறும் நாள் : 2017 ஜூன் 28,29 மற்றும் 30, காலை 9:30 முதல் மாலை 5:30 வரை

விபரங்களுக்கு : ஆந்தை வேலை வாய்ப்பு

Related Posts

error: Content is protected !!