AanthaiReporter.Com

மகாராஷ்டிர சட்டமன்றத்தின் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஆளுநர் பேசும்பொழுது மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணிகள் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்; இதற்கான சட்டம் தயாராகிறது என்று ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அறிவித்தார்.