AanthaiReporter.Com

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களில் 18 பேர் பட்டதாரிகள் என கூறப்படுகிறது. சென்னை: மக்களவை தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கை வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.