2016… தமிழ் திரைப்படங்கள் .. கொஞ்சம் சுவையான .. உண்மையான .. பதிவு!

2016… தமிழ் திரைப்படங்கள் .. கொஞ்சம்  சுவையான .. உண்மையான .. பதிவு!

   வெற்றிப்படங்கள் …

1 .. ரஜனி முருகன்
2 .. அரண்மனை 2
3 .. இறுதி சுற்று
4 .. விசாரணை
5. .. பித்சைக்காரன்
6. .. தெறி
7. .. வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
8. .. அப்பா
9. .. தில்லுக்கு துட்டு
10.. அச்சம் என்பது மடமையடா
11 .. இருமுகன்
12 .. ஜோக்கர்
13 .. தர்மதுரை
14 .. ஆண்டவன் கட்டளை
15 .. தேவி
16. .. ரெமோ
17 .. கொடி
18. ..சேதுபதி
19… கிடாரி
20… சென்னை 28 (2)
21…. முத்தின கத்திரிக்காய்
22….. ஹலோ நான் பேய் பெசறேன்
23….. ஜேக்சன் துரை
24….. திரு நாள்

மேலே சொன்ன படங்கள் யாருக்கும் நஷ்டம் ஏற்படுத்தாத படங்கள்.. வசூலில் வெற்றி பெற்ற படங்கள்

cine dec 27

……….

அடுத்த வரிசை வணிக ரீதியில் தோலிவியாக இருந்தாலும் திரைப்படமாக ஒரு நல்ல முயற்சி என்கிற அளவில் பாராட்டக் கூடிய
திரைப்படங்கள்

1 … பேய்கள் ஜாக்கிரதை
2 … அவியல்
3 .. சவாரி
4 ,. காதலும் கடந்து போகும்
5 .. தோழா
6 .. zero
7 .. உரியடி
8 .. அஞ்சல
9…. ஜில் ஜங் ஜக்
10 … அம்மா கணக்கு
11…. ஒரு நாள் கூத்து
12…. மெட்ரோ
13…. பயம் ஒரு பயணம்
14…. குற்றமே தண்டனை
15…. சதுரம் 2
16…. அம்மணி
17…. மாவீரன் கிட்டு
18….. மணல் கயிறு
19… மாப்ள சிங்கம்
20… பழைய வண்ணர பேட்ட

அதிக பொருட் செலவு செய்து மிகுந்த நஷ்டத்தை சந்தித்த படங்கள் … தொழில் நுட்பத்தில் இசையில் நடிகர்கள் தேர்வில் மட்டும் கவனம் செலுத்தி கதையில் திரைக்கதையில் கோட்டை விட்ட heavy loss films of the year …

1…… கெத்து
2……. தாரை தம்ப்பட்டை
3……. பெங்களூர் நாட்கள்
4……. சாகசம்
5……. மிருதன்
6……. கணிதன்
7……. போக்கிரி ராஜா
8…… சவுகார் பேட்டை
9……. வாலிப ராஜா
10….. டார்லிங் 2
11….. 24
12….. கோ 2
13….. மருது
14….. இறைவி
15….. எனக்கு இன்னொரு பேர் இருக்கு
16….. தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்
17…. முடிஞ்சா இவன பிடி
18…. வாகா
19…. நம்பியார்
20…. வாய்மை
21…. நாயகி
22….. உச்சத்தில சிவா
23…… தொடரி
24…… ரெக்க
25…… மீன் குழம்பும் மண்பானையும்
26….. கவலை வேண்டாம்
27….. கடவுள் இருக்கான் குமாரு
28….. கத்தி சண்டை
29….. வீர சிவாஜி
30….. பலே வெள்ளைய தேவா

இன்னும் ஒரு வரிசை உண்டு … அவை ஓரளவு வெற்றி போல தெரிகிறது ஆனால் விசாரித்தால் நஷ்டமும் இருப்பது தெரிகிறது

1…… வெற்றிவேல்

2…… கஷ்மோரா

3…….. காதலும் கடந்து போகும்

4 ……. சைத்தான

மற்றும் சில படங்களும் உண்டு

…………..

2016 ம் ஆண்டு வெளியான கபாலி திரைப்ப்டம் ஒரு வித்தியாசமான விமர்சனங்களைத் தாங்கி வந்தது … வணிக ரீதியிலும் இப்படம் ஒரு பிரும்மாண்டமான தோற்றத்தை ஏற்படுத்தியது … இப்படத்தின் இயக்குனர் இப்படத்தை வழக்கமான ரஜனி படமாக சிந்திக்கவில்லை …. ஆனால் இப்படம் வணிக ரீதியான படமாக எதிர்பார்க்கப் பட்டதாலும் அதே பாணியில் விற்பனையும் விளம்பரமும் இருந்ததாலும் இப்படத்தின் மொத்த விற்பனை ஒரு மாபெரும் சாதனையாக இருந்த்து …

தயாரிப்பாளரும் உச்ச நடிகரும் இயக்குனரும் அவரவர் அளவில் திருப்தி அடைந்தாலும் சில வினியோகஸ்தர்கள் சில திரை அரங்கு உரிமையாளர்கள் நஷ்டப் பட்டார்கள் என்பதுவும் உண்மைதான் …ஆனால் வியாபாரத்தில் நஷ்டம் வந்தால் நஷ்ட ஈடு கேட்பது தரவில்லை எனில் போராடுவது … பல வித தடைகளை எற்படுத்தி மிரட்டுவது என்பது எல்லாம் சரியான முன் உதாரணமாக இல்லை … இதே நிலை தொடர்ந்தால் திரைப்படத் துறையில் இப்போது உள்ள சுய கட்டுப்பாடுகள் தளர்ந்து போகும் ….. சட்டம் புகார் வழக்கு காவல் நிலையம் நீதிமன்றம வழக்கு என கதை மாறும் …… சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கவில்லை எனில் அடுத்த ஆண்டு வழக்கு மன்றம் சென்ற படங்கள் என ஒரு புது வரிசைப் பட்டியல் தயாராகும்.

வெங்கட்சுபா

error: Content is protected !!