108 மெகாபிக்ஸ்ல் கொண்ட எரியும் கேமரா…!வீடியோ

108 மெகாபிக்ஸ்ல் கொண்ட எரியும் கேமரா…!வீடியோ

இப்போதுள்ள பெரும்பாலான கேமராவில் அதிகபட்சம் 32 பிக்சல் வரை கன்ஸ்யூமர் உபயோகத்துக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் இப்போது பனானோ என்னும் புது காமெரா வந்துள்ளது. இது ஒரு சிறிய கமலா ஆரஞ்சு பழம் அளவுக்கு இருக்கும் இதில் கோல்ஃப் பந்துக்கள் போல 36 குழிகள் அதில் ஒவ்வொரு குழியுலும் ஒரு காமெரா. அதாவது 36 கேமராவும் ஒரே நேரத்தில் 360 டிகிரி கோண்த்தில் படம் எடுக்கும் அதிசயம்.
ravi camera 24
அதிலும் இது மிகவும் உயர்ந்த தரத்துடன் 108 மெகாபிக்ஸல் வரை கிடைக்கும் முதல் கேமரா. சுமார் 26,000 ரூபாய்கள் இருக்கும், அடுத்த மாதம் முதல் கிடைக்கும். நான் கூறுவதை விட இந்த வீடியோவை பாருங்கள் :http://www.youtube.com/watch?v=DZK6dZKPaHw

Throwable camera with 108 megapixel and 36 lenses in 1 Camera can capture 360 degrees

Panono is a ball-shaped camera — about the size of a grapefruit — with 36 cameras inside. All 36 cameras fire off simultaneously when thrown in the air, capturing stunning 360-degree spherical panoramic images t has been able to procure better optics that will boost the camera to 108 megapixels. It is expected to cost R 26,000 and above Check out the Video –

http://www.youtube.com/watch?v=DZK6dZKPaHw

Related Posts

error: Content is protected !!