வெயிட்டரே இல்லாத உணவகம்!வீ டியோ லிங்க்!

வெயிட்டரே இல்லாத உணவகம்!வீ டியோ லிங்க்!

இன்றும் கூட நாம் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும், வித்தியாசம் பார்க்காமல் குழப்பிக் கொள்கிறோம். பெரும்பாலும் தொழில்நுட்ப வளர்ச்சியை விஞ்ஞான வளர்ச்சி என்று வியக்கிறோம். உதாரணமாக செல்பேசிகளின் புதிய அம்சங்களை விஞ்ஞான வளர்ச்சி என்று குழப்புகிறோம்.

சாதாரண மனிதர்கள் வியக்கும் (குழப்பும்) அளவிற்கு வளர்ந்துள்ள விஞ்ஞானம் எப்படி இந்நிலையை அடைந்தது என்பதை ஆராய்வது சுவாரசியமான விஷயம். கடந்த 500 வருடங்களில் மனித சிந்தனை எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் பிரமிப்பான விஷயம்.
hqdefault.jp21 - tec hotel
அதிலும் ஆரம்பத்தில் விஞ்ஞானி என்ற சொல்லே கிடையாது. இதுபோன்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்களைத் தத்துவாளர் (philosopher) என்றே சொல்லி வந்தனர். ஏன், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நியூட்டன் ஒரு தத்துவாளராகவே கருதப்பட்டார். ஆனால் இன்று நாம் அவரை பெளதிக விஞ்ஞானி என்றே அனேகமாக அறிகிறோம்.

இப்படி உண்மைகளும் , தெளிவும் மட்டுமின்றி டெக்னாலஜியும் தினமும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது எனலாம் நாளுக்கு நாள் புதுப் புது பரிமாணங்களில் அது அவதரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஐப்பானில் புதிதாக ஒரு ஹோட்டல் வந்துள்ளது இந்த ஹோட்டலின் தனித்தன்மை என்னவென்றால் இதில் நமக்கு சர்வ் செய்ய வெயிட்டரே கிடையாது.

ஆம்…அங்கிருக்கும் கம்பியூட்டர் தொடுதிரையில் நம ஆர்டரை கொடுத்தால் போதும் 5 நிமிடங்களில் நம உணவு உங்களை தேடி வரும். அதிலும் அத்தனையும் ஆட்டோமேடிக் தான் மேலும் உங்களது பில்லும் உடனுக்குடன் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருக்கும் பில்லிங் மெஷினிலேயே பில் ஜெனரேட் ஆகிவந்துவிடும்.

இப்படி உலகமானது அடுத்த தலைமுறை சாதனங்களை நோக்கி நகர ஆரம்பித்து விட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று கூறலாம். இதோ அந்த ஹோட்டலில் ஆர்டர் செய்தால் உணவு எப்படி வருகிறது என்று நீங்களே இந்த வீடியோ லிங்கை கிளிக் பண்ணி பாருங்களேன்::…http://www.youtube.com/watch?v=oT4B_e40pWo

The automated Japanese restaurant without waiters
*********************************************************
The Japanese conveyor belt sushi restaurant is nothing not new, you have probably seen a few already in your city. Even the Robotized Restaurant in Germany follows a similar principle. This time around they have taken it to another level. The latest technology ensures food can be cooked to order and delivered to you by conveyor belt with your bill being calculated as you dispose of your used plates down a chute to be washed. And if you have eaten 5 plates you get to play a game. This at least avoids the Fake Waiter Scam often perpetrated at restaurants.

Related Posts

error: Content is protected !!