நகைச்சுவை காதல் கதை படமான “பட்டைய கெளப்பணும் பாண்டியா” ஆல்பம்

நகைச்சுவை காதல் கதை படமான “பட்டைய கெளப்பணும் பாண்டியா” ஆல்பம்

பழனி – பாப்பம்பட்டிக்கு செல்லும் மினி பஸ்ஸை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையுடன் கலந்து காதல் கதையாக கூறும் படமே “பட்டையகெளப்பணும்பாண்டியா”.இப்படத்தில் மினிபஸ் டிரைவராக படத்தின் கதாநாயகன் வித்தார்த் நடித்துள்ளார். பஸ்ஸின் கண்டக்டராக நகைச்சுவை நடிகர் சூரியும், பஸ்ஸின் உரிமையாளராக இமான்அண்ணாச்சியும் நடித்துள்ளனர். மேலும் கதாநாயகியாக மனிஷாயாதவ், கோவைசரளா, இளவரசு, முருகராஜ் (வில்லனாக அறிமுகம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

error: Content is protected !!