தாத்தா – பேரன் உறவைக் காட்டும் ‘ மஞ்சப்பை’ ஆல்பம்

தாத்தா – பேரன் உறவைக் காட்டும் ‘ மஞ்சப்பை’ ஆல்பம்

விமல், லட்சுமிமேனன் ஜோடியாக நடிக்கும் படம் ‘மஞ்சப்பை’. ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் வருகிறார். ராகவன் இயக்குகிறார். லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ் தயாரிக்கின்றனர். இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. படம் குறித்து டைரக்டர் ராகவன் கூறும்போது,“ ராஜ்கிரண் தாத்தா கேரக்டரில் எம்.ஜி.ஆர்., ரசிகராக வருகிறார். படம் பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு தாத்தா, பேரன் இல்லையே என்று ஏங்க வைக்கும் படமாக இருக்கும் என்றார்.

error: Content is protected !!