‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்!

‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்!

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் – மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையில் வெளிவர உள்ள “ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கி உள்ளது.

டீசர் பார்க்க::http://www.youtube.com/watch?v=pC8i-fk9mt0

error: Content is protected !!