’கேப்டன் அமெரிக்கா’..- ஏப்ரல்-4ல் உலகை கலக்க வருகிறது!

’கேப்டன் அமெரிக்கா’..- ஏப்ரல்-4ல் உலகை கலக்க வருகிறது!

Captain America -The winter soldier என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த வருடத்தின் மிக பெரிய அதிரடி படம் தமிழ் தவிர ஹிந்தி , தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் ‘எதற்கும் அஞ்சாதவன் ‘ என்ற பெயரில் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 4ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் வெளியாகிறது .
CAPTAIN-AMERICA-WINTER-SOLDIER_
நியூ யார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிற ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து வந்து நவீன உலகிற்கு பழகி வருகிறார். தன்னுடைய சகாவுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் போது , அவரை காக்க ஸ்டீவ் முற்படும் போது , பிரபஞ்சத்துக்கு ஏற்பட இருக்கும் ஒரு பேரழிவு ஆபத்தை எதிர் நோக்குகிறார் .தனக்கு எதிரான சதிகளை முறியடித்து , தன்னை ஒடுக்க வரும் ஆதிக்க சக்திகளை எதிர்க்க ப்ளாக் விடோ வுடன் மற்றும் பால்கன் உடன் இணைந்து போராடும் போது தான் தான் அறிகிறார் , அவர் இப்போது போராட போவது – தி விண்டர் சோல்டர் என்ற மாபெரும் மகா அழிவு சக்தி உடைய எதிரி என்பதை .

உலக பிரசித்தி பெற்ற மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தின் தொடரான காப்டன் அமெரிக்காவின் முதல் பதிப்பு 1941 ஆம் வெளியிட பட்டது . அந்த தொடரின் பிரதிபலிப்பாக உலகமெங்கும் தற்போது திரை வடிவத்தில் வர இருக்கும் இந்த திரை படம் பல்வேறு வசூல் சாதனைகளை முறியடிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது .

CAPTAIN AMERICA THE WINTER SOLIDER TO BE DUBBED IN TAMIL
**************************************************************************
The Tamil title to be Etharkkum Anjathavan – Fear for Nothing~Captain America- The Winter solider the biggest action spectacle of the year will be dubbed in TAMIL titled as Etharkkum Anjathavan – Fear for Nothin. The movie will release in India on 4th April, 2014. The film is releasing on the same date as US.

error: Content is protected !!