கராச்சி நகரிலுள்ள ரவுடிகளின் தின வருமானம் ஜஸ்ட் 200 கோடி!

கராச்சி நகரிலுள்ள ரவுடிகளின் தின வருமானம் ஜஸ்ட் 200 கோடி!

பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதிலும் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணங்களை சம்பாதிப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.
U.S. dollar bills lie with old coins and currency notes at a money changer booth along a road in Karachi
பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது. அதிலும் கராச்சி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள். இதன் மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கராச்சியில் ஒரு நாளில் சராசரியாக 40-50 மோட்டார் சைக்கிள்கள், 20-25 கார்கள், 125-150 மொபைல்கள் திருடப்படுகின்றன எனத் தகவல்கள் வெளியிடப்பட்ட நிலையில் அங்குள்ள ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணங்களை சம்பாதிப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

Pakistan: Karachi’s black economy generates Rs 830 million daily, says report
********************************************************************************************
Criminal gangs in Pakistan’s financial capital Karachi generated a staggering Rs 830 million daily in black economy, according to a report. The report found extortion, ransom from kidnappings, street crimes and illegal parking lots and vendors and illegal electricity connections as main contributors to the burgeoning illegal economy.

error: Content is protected !!