உலகின் அதி வேக மோட்டார் சைக்கிள்..!.

உலகின் அதி வேக மோட்டார் சைக்கிள்..!.

கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் பைக்கள் வந்த வண்ணம்தான் உள்ளது. அதில் இரண்டு பிரச்சினை. ஒன்று அதி வேகமாக செல்லாமல் நானும் போகிறேன்னு இது வரை 80 கிலோமீட்டர் வேகம் தான் செல்லக்கூடிய திறன். இரண்டாவது அதை சார்ஜ் செய்ய 4-6 மணி நேரம் தேவை. இதை இரண்டையும் உடைக்கும் வண்ணம் ஒரு மோட்டார் பைக் வந்திருக்கிறது.
ravi - bike 1
வோக்ஸன் வோட்டமன் என்னும் இந்த பைக் 100 கிலோமீட்டர் வேகத்தை அடைய வெறும் மூன்று நொடிகள் மட்டுமே போதும். அது போக முழு சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்கள் தான் இது உங்கள் மொபைலை சார்ஜ் செய்யும் நேரத்தை விட நான்கில் ஒரு பங்கு.

அது போக ஒரு அரை மணி நேர சார்ஜில் 180 கிலோமீட்டர் அதாவது சென்னை – கடலூர் நிக்காம போலாம். அடுத்து 30 நிமிஷம் சார்ஜ் பண்ணீனா திருச்சி வரை அப்படின்னு போய்கிட்டே இருக்கலாம். மொத்த வேகம் 180 கிலோமீட்டர் அதுவ்ம் 6 நொடிக்குள் செல்ல முடியும் சாமியோவ்.

World’s Fastest electric bike
****************************************************
If you have a complaint about electric motorcycles not having the power that bikes are supposed to have, leave your comments aside. Because here world’s most powerful electric motorcycle called – Voxan Wattman that can bring you the much sought adrenaline rush the green way! Yep, Voxan Wattman is a concept bike engineered in Monaco and built in France that can reach 100km per hour in just 3.4 seconds and is capable of getting charged in not more than 30 minutes. an exceptional charging time of 80% in less than 30 minutes thanks to a “COMBO II” socket, the European quick charge standard. Yep, you are right. This is less time than it takes to recharge a mobile phone. It can also be plugged to a standard household socket, anywhere thanks to its integrated charger. Its ultra-compact 12.8kWh Lithium Ion battery ensures 180 km of range. 0-180 is a matter of 6 Seconds

Related Posts

error: Content is protected !!