பெங்களூரு ஏ.டி.எம்-மில் தாக்குதல் நடத்திய ஆசாமி கைது? – AanthaiReporter.Com

பெங்களூரு ஏ.டி.எம்-மில் தாக்குதல் நடத்திய ஆசாமி கைது?

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெங்களூரு ஏ.டி.எம் மையத்தில் வங்கி பெண் அதிகாரியை தாக்கிய ஆசாமியை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகினறன.
dec 7 ATM-attack-
பெங்களூரு ஏ.டி.எம் மையத்தில் பெண் வங்கி அதிகாரியை தாக்கி பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்ற நபரை கர்நாடக மாநிலம் தும்கூரில் கைது செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக கர்நாடகாவை ஒட்டியுள்ள ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் சந்தேகிக்கப்படும் அந்த நபர் தொடர்பான வீடியோ பதிவுகளை வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் அளித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் நடத்திய சோதனையில் ஏ.டி.எம்மில் வங்கி அதிகாரியை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோ காட்சியில் காணப்பட்ட அதே பையுடன் அந்த ஆசாமி தென்பட்டதாக தெரிகிறது. விசாரணைக்காக அந்த நபர் பெங்களூருவிற்கு