சென்னை ஐ சி எஃப்-பில் அப்ரண்டீஸ் ஜாப் இருக்குது! – AanthaiReporter.Com

சென்னை ஐ சி எஃப்-பில் அப்ரண்டீஸ் ஜாப் இருக்குது!

இந்திய ரயில்வேயின் ஒரு பிரிவான சென்னையில் உள்ள ரயில்பெட்டித் தொழிற்சாலையான ஐ.சி.எஃப் எனும் இண்டக்கிரல் கோச் ஃபேக்டரியில் வேலை. இந்த வேலைகள் அப்ரண்டீஸ் அடிப்படையிலானது

வேலை:

எலக்ட்ரிஷியன், கார்பெண்டர், ஃபிட்டர் உட்பட 8 துறைகளில் வேலை

கல்வித்தகுதி:

வேலை தொடர்பாக ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

15-24

தேர்வு முறை:

மெரிட் மற்றும் உடற்தகுதித் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.8.17

மேலதிக தகவல்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு