கமலின் உத்தம வில்லன் ஸ்டில்ஸ் + டிரைலர்! – AanthaiReporter.Com

கமலின் உத்தம வில்லன் ஸ்டில்ஸ் + டிரைலர்!

‘உத்தம வில்லன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் லிங்குசாமி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும், திரையுல பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். உத்தம வில்லன் படத்தில் மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
UV ENG Press Release

UV Tamil Press kit

kamalvillan1

kamalvillan 2

kamalvillan  3
இவ்விழாவை இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தொகுத்து வழங்கினார். முதலில் இவ்விழாவில் மறைந்த இயக்குனர் பாலசந்தர் கமலைப் பற்றி பேசிய ஒலிநாடா ஒலிபரப்பப்பட்டது. பின்னர் கமல் தனது குருநாதர் இயக்குனர் சிகரத்தை பற்றி உருக்கமாக பேசிய ஒலிநாடா ஒலிபரப்பப்பட்டது. தன் கதாபாத்திரத்தை பற்றி இயக்குனர் சிகரம் பேசும் கானொளி காண்பிக்கப்பட்டது.

டிரைலர்: