இது வரை புருடா வுட்ட வாட்ஸப் செய்தி இன்று உண்மையாகிறது! – AanthaiReporter.Com

இது வரை புருடா வுட்ட வாட்ஸப் செய்தி இன்று உண்மையாகிறது!

சூரிய புயல் வருது, மின்சார கிரிட்கள், சாட்டிலைட்கள் மற்றும் மொபைல் டவர்கள் வேலை செய்யாதுனு இது வரை புருடா வுட்ட வாட்ஸப் செய்தி இன்று உண்மையாகிறது. சோலார் புயல் – ஆங்கிலத்தில் சோலார் ஃப்ளேர் என்று சொல்ல கேட்கலாம். The National Oceanic and Atmospheric Administration (NOA) G1 அளவில் தான் வார்னிங் தந்திருக்கிறது. இது என்ன கூறுகிறது என்றால் நம் பூமி இவ்வகை பிரச்சினைகளை சமாளிக்கும் அதனால் அதிகம் பயப்பட தேவையில்லை என்றாலும் நாளைக்குதான் இதன் பாதிப்பு எந்த அளவு உணரப்பட்டது என தெரிய வருமாம். ஆனாலும் இந்த டாப் 5 விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது என நாஸா அறிவித்துள்ளது. வழக்கம் போல இதுவும் புருடான்னு நினைக்காதீங்க – நாஸாவில வேலை விஷயமா வந்த இடத்தில இந்த மேட்டர் வாங்கியது தகவலாய்.

1. கடல் வாழ் உயிர் இனங்கள் இதன் மூலம் குழப்பம் அடைந்து கரைக்கு ஒதுங்கும் சாத்தியம் உண்டு.

2. மின்சார் கிரிட்கள் எனும் மின்சார கடத்தி கோபுரங்கள் மற்றும் மின்சார வினியோக பணீமனைகள் பாதிக்கபடலாம்.

3. செயற்கை கோள் என்னும் சாட்டிலைட்கள் பாதிக்கபடலாம், சில சூரிய தகடுகள் கண்டிப்பாய் டேமேஹ் உண்டு.

4. High frequency radio ஃப்ரீகுவன்ஸி பாதிக்கபடலாம். பல போலர் வழி விமானங்கள் கொஞ்சம் நேரம் சிக்னல் விட்டு போவதை உணர் முடியும்.

5. Southern or Northern Lights என்னும் வெளிச்சம் பல மடங்ககாக ஒளிர வாய்ப்புண்டு.

சனிக்கிழமை தான் முழுசா தெரியும் இதன் பாதகம்.

இந்தியாவில என்ன அனவுன்ஸ் பண்ணிருக்காங்கன்னு தெரியலை – அதனால சாக்கிரதை = நாஸாவில இருந்து நாகராசன் (1st Comment)