ஆவின் – சென்னை கிளையில் ஜாப் இருக்குது! – AanthaiReporter.Com

ஆவின் – சென்னை கிளையில் ஜாப் இருக்குது!

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் சென்னை கிளையில் 32 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜூனியர் எக்சிக்யூடிவ் டைப்பிங் பதவிக்கு பட்டப் படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் டைப்பிங்கை ஹையர் கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மில்க் ரெகார்டர் பதவிக்கு : கோ-ஆப்பரேடிவ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கட்டணம் ரூ. 250.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப் பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Joint Managing Director,
The Tamilnadu Cooperative Milk Producers’ Federation Limited,
29 & 30, Ambattur Industrial Estate,
Aavin Dairy Road, Chennai-600 098

கடைசி நாள் : 2018 ஜன., 10.

விபரங்களுக்கு : www.aavinmilk.com/hrjmd2612171.html