ஆப்பிள் மொபைல் சாதனங்களில் iOS 11 அப்டேட் செய்வது எப்படி?-வீடியோ – AanthaiReporter.Com

ஆப்பிள் மொபைல் சாதனங்களில் iOS 11 அப்டேட் செய்வது எப்படி?-வீடியோ

ஆப்பிள்நிறுவனம்  சமீபத்தில் தங்களுடைய சாதனங்களுக்கு சாப்ட்வேர் அப்டேட்  பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் சாப்ட்வேர்  உருவாக்குபவர்களுக்கான டவலப்பர்ஸ் பீட்டா வெர்ஷன் iOS 11  சாப்ட்வேரையும் வெளியிட்டது. அந்த சாப்ட்வேரை (iOS 11) நாமும் நம் ஆப்பிள் சாதனங்களில்மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் எல்லா செயல்பாடுகளும் சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் நாமும் மேம்படுத்தி பயன்படுத்திக்கொள்ள முடியும்.  அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

 

 

https://youtu.be/UiDd4xhj_ao

ஈஷ்வர் பிரசாத்