அஜீத்தின் ‘வீரம்’ புதிய ஸ்டில்ஸ் + டீஸர்! – AanthaiReporter.Com

அஜீத்தின் ‘வீரம்’ புதிய ஸ்டில்ஸ் + டீஸர்!

அஜீத், தமன்னா, விதார்த், நாசர், சந்தானம் அப்புக்குட்டி, மற்றும் பலர் நடித்து வரும் பொங்கல் தினத்தில் வெளிவர இருக்கும் படம் வீரம். இந்த படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது தெரியும்தானே? இந்த படத்தின் இசையை தேவிஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளனர்.

டீஸர் பார்க்க க்ளிக்::http://www.youtube.com/watch?v=DydblZqjyQY